இந்த வாரம் OTT தளத்தில் வெளியாகும் படங்கள் விலங்கு, இரை, இறுதிபக்கம்..

0
113

இந்த வாரம் OTT தளத்தில் வெளியாகும் படங்கள் விலங்கு, இரை, இறுதிபக்கம்..

நடிகர்கள் விமல், சரத்குமார், விஷால் உள்ளிட்ட பலரின் படிங்கள் இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளிவந்துள்ளது. எந்த எந்த படம், எந்த ஓடிடி தளத்தில் வெளியாகியது என்பதற்கான பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Bangarraju – Zee 5 (தெலுங்கு)

Hridayam – Hotstar (மலையாளம்)

Bestseller – Prime (இந்தி)

Meppadiyan – Prime (மலையாளம்)

Vilangu – Zee 5 (தமிழ்)

Enemy – Sony Liv (தமிழ்)

Irai – Aha T (தமிழ்)

AThursday – Hotstar (இந்தி)

Drishya2 – Zee5 (கன்னடம்)

Mithya – Zee5 S (இந்தி)

FamilyPack – (கன்னடம்)

IrudhiPakkam – (தமிழ்)