முதன்முதலில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜீப் ரேங்லரை, சென்னையில் உள்ள வி.டி.கே. ஆட்டோமொபைல்ஸ் ஷோரூமில் அறிமுகம்

முதன்முதலில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜீப் ரேங்லரை, சென்னையில் உள்ள வி.டி.கே. ஆட்டோமொபைல்ஸ் ஷோரூமில், நடிகைகள் அக்ஷரா ரெட்டி, நிவேதிதா சதீஷ், உபாசனா மற்றும் நடிகர் வைபவ் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர்சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள வி.டி.கே. ஆட்டோமொபைல்ஸ் ஷோரூமில் நடைபெற்ற அறிமுக விழாவில், புகழ்பெற்ற ஃபேஷன் வடிவமைப்பாளர் கருண் ராமன் தலைமையில், இளம் மாடல் அழகிகளின் கண்கவர் ஃபேஷன் ஷோ நடைபெற்றது. இதனையடுத்து வி.டி.கே. ஆட்டோமொபைல்ஸின் நிர்வாக இயக்குனர் வெங்கட் தேஜா, புகழ்பெற்ற மாடல் அழகியும் நடிகையுமான … Continue reading முதன்முதலில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜீப் ரேங்லரை, சென்னையில் உள்ள வி.டி.கே. ஆட்டோமொபைல்ஸ் ஷோரூமில் அறிமுகம்