மெக்கிங்ஸ்டவுன் மெக்குவீன்ஸ்டவுனுக்கான பயிற்சி அகாடமியை நிறுவனர் டேரன் ரோட்ரிக்ஸ் அண்ணாசாலையில் திறந்து வைத்தார்

0
179
மெக்கிங்ஸ்டவுன் மெக்குவீன்ஸ்டவுனுக்கான பயிற்சி அகாடமியை நிறுவனர் டேரன் ரோட்ரிக்ஸ் அண்ணாசாலையில் திறந்து வைத்தார்.
 
மெக்கிங்ஸ்டவுன் ஆண்கள் சிகை சீர்திருத்தும் நிலையம் மற்றும் மெக்வீன்ஸ்டவுன் பெண்கள் பொட்டிக் நிலையம் ஆகியவற்றின் பயிற்சி அகாடமியை பிராண்ட் டீம் டிரினாமைட் உடன் இணைந்து மெக்கிங்ஸ்டவுன் மெக்குவீன்ஸ்டவுன் நிறுவனர்  டேரன் ரோட்ரிக்ஸ் இந்த மாதம் துவக்கி வைத்தார்.
இந்த பயிற்சி அகாடமி சென்னையில் ஆண்களுக்கான சீர்ப்படுத்தலில் முதன்மையானது.உங்கள் எண்ணங்களை படைப்பாக மாற்றுவதில் பயிற்சி அகாடமி  நிபுணர்கள்  சிறப்பான பங்களிப்பை வழங்குவார்கள். இதன் மூலம் பியூட்டி ஃபேஷன் துறையில் உங்கள் கனவு வணிகத்தை நிறுவலாம்.
இந்த  பயிற்சி அகாடமி 118/83, நிசாரா பொனான்சா, மூன்றாம் தளம், அண்ணாசாலை, சென்னை 600 002. (எல்ஐசி கட்டிடத்திற்கு எதிரே)