பொது அறிவிப்பு

0
175

பொது அறிவிப்பு:

சென்னை 600012, அஸ்தபுஜம் சாலையில் உள்ள அங்குர்வானி அடுக்குமாடி குடியிருப்பில் 4 வது மாடியில் பிளாட் 45 இல் வசித்து வந்த ராஜேந்திர குமார் ஜெயின் ஜிம்பாப்வே இந்திய வர்த்தக கவுன்சிலில் கெளரவ வர்த்தக ஆணையராக வகித்து வந்த பதவியில் இருந்து ஜூலை5, 2023 முதல் பணிநீக்கம் செய்யப்பட்டதாக சம்பந்தப்பட்ட மற்றும் பொது மக்களுக்கு இந்த அறிவிப்பின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜேந்திர குமார் ஜெயின் முறைகேடுகளில் ஈடுபட்டது மற்றும் அரசு முத்திரையை பயன்படுத்தியது மற்றும் வணிகர்களை தவறாக வழிநடத்தியதன் மூலம் நிறுவனத்தை ஏமாற்றியது கண்டறியப்பட்டு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

எனவே ராஜேந்திர குமார் ஜெயினுக்கு எந்தவொரு வணிகத்தையும் பரிவர்த்தனை செய்யவோ அல்லது அமைப்பின் சார்பாக பணம் பெறவோ எந்தவிதமான அதிகாரமும் இல்லை. ஜிம்பாவே இந்தியா வர்த்தக கவுண்டில் சார்பாக ராஜேந்திர குமார் ஜெயினுடன் எந்தவொரு பரிவர்த்தனையிலும் ஈடுபட வேண்டாம் என்று பொது மக்கள் எச்சரிக்கப்படுகிறார்கள் மேலும் அவருடன் கையாளும் எந்தவொரு நபரும் அவரது சொந்தப் பொறுப்பில் அதைச் செய்ய வேண்டும். ராஜேந்திர குமார் ஜெயின் மேற்கொள்ளும் அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்டவிரோதமான எந்தவொரு செயலுக்கும் அமைப்பு பொறுப்பேற்காது.

ஜிம்பாப்வே இந்திய வர்த்தக கவுன்சில் கட்டளைப்படி