புதுச்சேரியில் தி கிரேட் கபாப் பேக்டரி என்ற புதிய ரெஸ்டாரண்ட்டை நாவப்சாதா முகமது ஆசிப் அலி மற்றும் GRT ஹோட்டல்களின் தலைமை நிர்வாக அதிகாரி விக்ரம் கோட்டா ஆகியோர் திறந்து வைத்தனர்

0
181
புதுச்சேரியில் தி கிரேட் கபாப் பேக்டரி என்ற புதிய ரெஸ்டாரண்ட்டை நாவப்சாதா முகமது ஆசிப் அலி மற்றும் GRT ஹோட்டல்களின் தலைமை நிர்வாக அதிகாரி விக்ரம் கோட்டா ஆகியோர் திறந்து வைத்தனர்.
சென்னையின் 25 வருட பாரம்பரிய  தி காபாப் என்ற உணவகம் புதுச்சேரியில் தனது புதிய கிளையை துவங்கியுள்ளது. புதுச்சேரியில் உள்ள  ராடிசன் ரிசார்ட்டில்  இந்த உணவகத்தை நாவப்சாதா முகமது ஆசிப் அலி மற்றும் GRT ஹோட்டல்களின் தலைமை நிர்வாக அதிகாரி விக்ரம் கோட்டா ஆகியோர் திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருத்தினர்கள்  பலர் கலந்து கொண்டனர். புதுச்சேரியில் புதியதாக துவங்கப்பட்டுள்ள இந்த காபாப் உணவகத்தில் லக்னோவி மட்டன் கொலாட்டி, மர்ஜ் இ அபிர், பாட்டிலா சாஹி பிஷ் பிரை, டீன் மிர்ச் சீக் காபாப், தவுன் தார் மர்க் தவா போட்டி,  டாக்‌ஷினி ஜின்கா உள்ளிட்ட 200க்கும்  உணவுகள் வகைகள் உள்ளது.
Fact Sheet
●        Wallet Factor : – Veg @ Rs 2222/-
                                    Non Veg @ RS 2456/-
                                   Combo @ Rs 2999/- Sea Food @ Rs 4321/-
●        Cuisine: Northwestern Frontier Cuisine
●        Timing: Lunch 12.30-1500 hrs
Dinner 1900-23:00hrs
●        Contact Number for Reservation : 0413 2603232 & 9150078178
●        The restaurant is located : No 198/1, 198/2 Manavely Revenue Village, Maraimalai Adigal St, Puducherry, 605007