நேச்சுரல்ஸ் சலோன், இந்தியாவின் நம்பர் 1 சலோன் செயின், அதன் சமீபத்திய நேச்சுரல்ஸ் சிக்னேச்சர் சலூனை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நியூ ஆவடி சாலையில் தொடங்கியுள்ளது.
நேச்சுரல்ஸ் சிக்னேச்சர் சலூனில் சிஸ்டம் ப்ரொஃபெஷனல், டெர்மோலாஜிகா, ஃப்ளோராக்டிவ், செரில்ஸ், பிரில்லேர், புதினா ட்ரீ ஸ்கின் ரேஞ்ச், ஃபுட்லாஜிக்ஸ் போன்ற பிரீமியம் பிராண்டுகளை உள்ளடக்கிய உயர்தர முடி மற்றும் அழகு சேவைகள் இடம்பெறும்.
இந்நிகழ்வு கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலையில் உள்ள நேச்சுரல்ஸ் சிக்னேச்சர் சலூனின் பயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கும்.
நேச்சுரல்ஸ் சலூன் 775 வது அவுட்லெட்டை நடிகைகள் கண்மணி, வைஷாலி, ஃப்ரான்சைஸ் பார்ட்னர்கள் கரிஷ்மா, லக்ஷ்மி நரசிம்மன் மற்றும் சி.கே.குமரவேல் ஆகியோர் பிரபல சமூக ஆர்வலர்களுடன் தொடங்கினர்.
நேச்சுரல்ஸ் சலூன் 76/52, 1வது தளம், HDFC வங்கிக்கு அருகில் ஸ்ரீரோஷ் ரீனைசான்ஸ், புதிய ஆவடி சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 600 010. தொலைபேசி: 89258 89990