நேச்சுரல்ஸ் 760வது சலூனை அதுல்யா ரவி, சி.கே.குமாரவேல், பிரியா அருண் ஆகியோரால் நூக்காம்பாளையத்தில் தொடங்கப்பட்டது

0
176
நேச்சுரல்ஸ் 760வது சலூனை அதுல்யா ரவி, சி.கே.குமாரவேல், பிரியா அருண் ஆகியோரால் நூக்காம்பாளையத்தில் தொடங்கப்பட்டது
நேச்சுரல்ஸ் சலோன், இந்தியாவின் நம்பர் 1 சலோன் செயின், அதன் சமீபத்திய  நேச்சுரல்ஸ் சிக்னேச்சர் சலூனை சென்னை நூக்காம்பாளையத்தில் 1400 சதுர அடியில் தொடங்கியுள்ளது.
நேச்சுரல்ஸ் சிக்னேச்சர் சலூனில் சிஸ்டம் ப்ரொஃபெஷனல், டெர்மோலாஜிகா, ஃப்ளோராக்டிவ், செரில்ஸ், பிரில்லேர், புதினா ட்ரீ ஸ்கின் ரேஞ்ச், ஃபுட்லாஜிக்ஸ் போன்ற பிரீமியம் பிராண்டுகளை உள்ளடக்கிய உயர்தர முடி மற்றும் அழகு சேவைகள் இடம்பெறும்.
இந்நிகழ்வு நூக்காம்பாளையத்தில் நேச்சுரல்ஸ் சிக்னேச்சர் சலூனின் பயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கும்.
நேச்சுரல்ஸ்  சலோன் 760வது அவுட்லெட் மாடல், நடிகை சமூக ஆர்வலர் செல்வி அதுல்யா ரவி,  பங்குதாரர்களான பிரியா அருண், உரிமையாளர் சி.கே.குமாரவேல் மற்றும் பிரபல சமூக ஆர்வலர்களுடன் தொடக்க விழாவில் கலந்துகொண்டனர்.
அழகான இந்தியாவை உருவாக்குவோம்.

நேச்சுரல்ஸ் சலோன் முகவரி ஸ்ரிஸ்டி ஆர்கேட், இஸ்ட் ஃப்ளோர், எண்.1, ஸ்ரீஸ்டி இஸ்ட் அவென்யூ, பெரும்பாக்கம், சென்னை 600 100. தொலைபேசி: 72005 11011