டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் விமர்சனம் இல்லாத இலவச கருவி ‘Abj-2020’ அறிமுகம்
2021ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் கலந்துகொண்டு போட்டியிடுகின்றன. ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், எதிர்க்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், மற்றும் தமிழகத்திலுள்ள ஏனைய அரசியல் கட்சிகளும் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதை நாம் அனைவரும் அறிவோம். இந்த யுகம் டிஜிட்டல் யுகம் என்பதால் தமிழகத்திலுள்ள 2.5 கோடி இளம் வாக்காளர்களை கவரவும், அவர்களை டிஜிட்டல் சாதனம் ஒன்றின் வழியே ஒருங்கிணைக்கவும் உருவாக்கப்பட்டதுதான் இந்த ‘Abj-2020’ என்ற பிரத்தியேக சாதனம்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், புகை மாசினை கட்டுப்படுத்தி கண்காணிக்கவும், நாட்டின் பாதுகாப்பினை மேம்படுத்தவும், மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை தெரிந்துகொண்டு பூர்த்தி செய்யவும், சட்டம் ஒழுங்கை காக்கவும், மக்களுக்கு போக்குவரத்து, காப்பீடு, சுற்றுச்சூழல்.. உள்ளிட்ட பிரிவுகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வாக்கு வங்கியை அதிகரிக்கவும், அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவும்.. என 25க்கும் மேற்பட்ட அத்தியாவசிய பணிகளில் பயன்படுத்தக் கூடிய வகையில் இந்த புதிய சாதனம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
டிஜிட்டல் தொழில்நுட்ப துறையில் 23 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்ட ஜீ கேர் இன்னோவேஷன் அண்ட் எனர்ஜி சொல்யூஷன் சென்டர் ( G Care Innovation & Energy Solution Centre) என்ற நிறுவனத்தில் பணியாற்றும் அனுபவமிக்க தொழில்நுட்ப வல்லுநர்களால் நூறு சதவிகிதம் எதிர்மறை விமர்சனம் இல்லாத வகையில் ‘Abj-2020’ உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த டிஜிட்டல் சாதனத்தை சந்தையில் அறிமுகப்படுத்துகிறோம். இதனை அரசியல் கட்சிகள் முன்பதிவு செய்து தங்களது தேர்தல் அறிக்கையில் இலவசமாக வழங்கினால், இந்த சாதனத்தின் மூலம் பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் அரசியலில் குறிப்பாக தேர்தல் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றியை பெற இயலும். ஏனெனில் தற்போதைய சூழலில் 80 லட்சத்துக்கும் மேலான பயனாளர்களையும், சுமார் 2.5 கோடி புதிய வாக்காளர்களையும் கவரக்கூடிய அதிசய.. அற்புதமான விசயங்கள் இதில் இடம்பெற்றிருக்கிறது.
உலகில் முதன் முறையாக அரசியல் கட்சிகளின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்படும் முன்மாதிரி முயற்சி இது.
இதனை அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள், மின்னணு ஊடகங்கள் முன்னிலையில் காட்சியுடன் விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறோம். இதனை காண வாருங்கள். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அதற்கும் விளக்கம் அளிக்க எங்களுடைய நிபுணர்கள் குழு தயாராக இருக்கிறது.
உங்களுடைய வருகையை அன்புடன் எதிர்நோக்கும்..
G-care
Innovation & Energy Solution Centre
Further details contact
[email protected]
எங்கள் டிஜிட்டல் சாதனத்தின் சிறப்பம்சங்கள்…
* புதிய தொழில்நுட்பத்தில் புதிய மென்பொருளுடன் வாக்கு வங்கிகள் தொடர்பான கணக்கெடுப்பு நடத்தி, மக்களின் மனநிலையை அறிந்து, அவர்களின் தேவையை உணர்ந்து தயாரிக்கப்பட்டுள்ள புதிய கருவி.
* டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் விமர்சனம் இல்லாத இலவச கருவி
* தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பிரத்தியேக ( Customized ) தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது.
* கட்சியின் பெயர் சுருக்கமும், இந்த கருவியின் பெயர் சுருக்கமும் இணைந்து பயணிக்க கூடிய வகையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
* டிஜிட்டல் தொழில் நுட்ப கருவி மூலம் புதிய பாணியிலான பிரச்சாரத்தை மேற்கொள்ள உதவும் கருவி
* கட்சியின் முதல்வர் வேட்பாளர், மாற்றம், மூத்த தலைவர்களின் பெயரில் வெளியிடக்கூடிய சிறப்பு அம்சமும் கொண்டது.
* 100 % எதிர்மறை விமர்சனம் இல்லாத சாதனம்
* படித்த வாக்காளர்கள் முதல் நடுநிலை வாக்காளர்கள் வரை கவரக்கூடிய கருவி
* உலக நாடுகள் வழங்கிய எதிர்காலத் தேவைக்கான தொலைநோக்கு பார்வை கொண்ட சிறப்புகள் இடம்பெற்ற கருவி.
* ஆபத்து காலங்களில் ஆபத்பாந்தவனாக இயங்கும் கருவி.
* 24/7 மக்களுடன் இருந்து மக்களுக்காக பயன்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் கருவி.
* அழிவில்லாத ஆயுள் கொண்ட சாதனம்
* நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தக்கூடிய கருவி
* அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் மக்களுக்கும், ஏனையவர்களுக்கும் பரிசாக வழங்க கூடிய கருவி.
மேலும் இதன் சிறப்பம்சங்களை தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய எண்
0091 9940637967
வாட்ஸ் அப் எண்
7094897967
மின்னஞ்சல் முகவரி
[email protected]