டாக்டர் சினேகா மகாலிங்கம் மற்றும் டாக்டர் மனிஷா மகாலிங்கம் நடன அரங்கேற்றத்தை அப்சரா ரெட்டி தொகுத்து வழங்கினார்

0
132

டாக்டர் சினேகா மகாலிங்கம் மற்றும் டாக்டர் மனிஷா மகாலிங்கம் நடன அரங்கேற்றத்தை அப்சரா ரெட்டி தொகுத்து வழங்கினார்

டாக்டர் சினேகா மகாலிங்கம் மற்றும் டாக்டர் மனிஷா மகாலிங்கத்தின் அரங்கேற்றத்தை அதிமுக பொதுச்செயலாளர் திரு எடப்பாடி கே பழனிசாமி நேரில் பார்த்தார்.
டாக்டர் சினேகா மற்றும் டாக்டர் மனிஷா இருவரும் தலைமையக மேலாளரான திரு மகாலிங்கத்தின் மகள்கள். நிகழ்ச்சிக்கு கலைமாமணி கிருஷ்ணகுமாரி நரேந்திரன் நடனம் அமைத்தார்.
இந்த அரங்கேற்றத்தை அதிமுக கட்சியின் திருநங்கைகள் செய்தி தொடர்பாளர் செல்வி அப்சரா ரெட்டி அவர்கள் தொகுத்து வழங்கினார்.