சென்னை முகப்பேரில் உள்ள PAGE 3 அழகுநிலையத்தின் முதலாமாண்டு கொண்டாட்டத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொண்டு சிறப்பித்தார்

0
144
சென்னை முகப்பேரில் உள்ள PAGE 3 அழகுநிலையத்தின் முதலாமாண்டு கொண்டாட்டத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொண்டு சிறப்பித்தார்
2 தலைமுறைகளாக இந்திய அழகுக்கலலைத் துறையில் அனுபவம் பெற்ற தொழிலதிபர்களான சி.கே குமரவேல் மற்றும் வீணா குமரவேல் ஆகியோரது முயற்சியில் உருவான PAGE 3 சலூனை தலைமை செயல் அதிகாரியும் இயக்குனருமான ஷண்முககுமார் அனைவருக்கும் சமரசாமின்றி சேவை வழங்கும் நோக்கில் திறம்பட செயல்பட்டு வருகிறார்.
குறைந்த செலவில் ஆடம்பரமான சேவை வழங்கிவரும் PAGE 3 திறமையான, தகுதிவாய்ந்த நிபுணர்கள் மூலம் தென்னிந்திய திரைத்துறையிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறது. மேலும் தென்னிந்திய அழகுக்கலை துறையில் தனித்துவமான இடத்தையும் தக்கவைத்துள்ளது.
முகப்பேரில் உள்ள PAGE 3 கிளை சிறப்பான சேவையில் முதலாமாண்டு நிறைவு செய்து 2 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சிறப்பான தருணத்தில்,  உலகின் தலைசிறந்த கேச பராமரிப்பு நிறுவனமான கேராஸ்டேசின் சேவயையும் வழங்க உள்ளது. மேலும் சரும பாதுகாப்பு நிறுவனங்களான ஸ்கீண்டர், டெபலிவ் ஆகியவற்றுடன் இணைந்து தரமான சேவையை வழங்கி வருகிறது.
 அழகுக்கலையில் சமரசம் இல்லாத சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும்  இந்த கிளை சிறந்த பெண் தொழில்முனைவோரான மீனாட்சி என்பவரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.