சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் வாஸ்கோ பீப்பிள்ஸ் சாய்ஸ் விருது வழங்கும் விழா 17 டிசம்பர் 2022 அன்று சென்னையில் நடைபெற உள்ளது

0
189
சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் வாஸ்கோ பீப்பிள்ஸ் சாய்ஸ் விருது வழங்கும் விழா 17 டிசம்பர் 2022 அன்று சென்னையில் நடைபெற உள்ளது.
புதுச்சேரியில் கடந்த 15 ஆண்டுகளாக சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் வாஸ்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
சென்னையில், வாஸ்கோ பீப்பிள்ஸ் சாய்ஸ் விருது வழங்கும் விழாவை, வாஸ்கோ குழுவினர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
விளம்பரம், சந்தைப்படுத்தல் மற்றும்  வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வணிகத்தை மேம்படுத்த புதுமையான அணுகு முறைகளை கையாளுதல் போன்ற பணிகளை வாஸ்கோ நிறுவனம் செய்து வருகிறது. மேலும் Whatsapp Chat BOT,  டிஜிட்டல் மார்க்கெட்டிங் தளங்கள்,  IPondy Express-monthly journal  மற்றும் Life style Media TV Channel ஆகிய தளங்களை வாஸ்கோ கையாள்கிறது.
வாஸ்கோ பீப்பிள்ஸ் சாய்ஸ் விருதுக்குப் பிறகு, வாஸ்கோ Magazine மீண்டும் சென்னையிலும், புதியதாக கோவை மற்றும் பெங்களூரிலும் தொடங்கப்படும்.
சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் உள்ளவர்களின் திறமைகள் மற்றும் முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில், VASCCO நிறுவனம், பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களை கொண்டு Board of Directors குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த இயக்குநர்கள் திறமையாளர்களை பரிந்துரைப்பதற்கும், நடுநிலையாக இருந்து தேர்வுசெய்து, விருதுகளை இறுதி செய்து, தேர்வானவர்களுக்கு விருதுகள் வழங்குகிறார்கள்.
 இரண்டாம் ஆண்டிற்கான VASCCO PEOPLE’s CHOICE AWARD 2022 யின் நிகழ்ச்சி வருகிற டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி சென்னையில் நடக்க இருக்கிறது.
The Board of Directors:
1.Dr. Aloha Kumaran       – Entrepreneur, Academician, Motivational Speaker
2.Dr Biglee                         – IFBB Pro League National Judge, Wellness Coach
3.Mr.Kalaiarasan    – Actor
4.Ms.Kavitha Pandian     – Film Producer and entrepreneur
5.Ms.MallikaAngela    -Influencer and Entrepreneur
6.Ms.Jayashree Menon   – MD, Chennai Homes
7.Ms.Sumathi Srinivas    – MD, Twilight Media
8.Dr.Chhavikalra        – Musician and Counsellor
ஹோட்டல்கள், உணவகங்கள்,  ரெஸ்டோ பப்கள், Lifestyle, சுற்றுலா மற்றும் ஃபேஷன், உள்ளடக்கிய பிரிவுகளில் இருந்து 20 வகை விருதுகள் உள்ளன.
இந்த VASCCO PEOPLE’s CHOICE AWARD 2022 யின் நிகழ்ச்சியில் சென்னையின் முக்கிய கிளப் உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் இடம்பெறுகிறது என்று VASCCO வின் நிர்வாக இயக்குனர் திரு S.V. ஆனந்த் அவர்கள் தெரிவித்துள்ளார்.