ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ஜூலை 14ஆம் தேதி டோக்கியோ செல்கிறது இந்திய அணி…

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ஜூலை 14ஆம் தேதி டோக்கியோ செல்கிறது இந்திய அணி… டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தேர்வாகியுள்ள இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அடங்கிய இந்திய அணி, ஜூலை 14ஆம் தேதி விமானம் மூலம் டோக்கியோ செல்கிறது. யூ திங்க் அறக்கட்டளை மற்றும் சன்ஷைன் சீனியர் செகண்டரி பள்ளி இணைந்து, டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தேர்வாகியுள்ள இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பாராட்டு விழாவினை நடத்தினர். இணைய வழியில் நடந்த இந்த விழாவில், சிறப்பு விருந்தினர்களாக … Continue reading ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ஜூலை 14ஆம் தேதி டோக்கியோ செல்கிறது இந்திய அணி…