ஏழை குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை : காவேரி மருத்துவமனையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஏழை குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை : காவேரி மருத்துவமனையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் அமைப்பு சென்னை காவேரி மருத்துவமனையுடன் இணைந்து 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 100 ஏழை எளிய குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை செய்து தர  ஒப்பந்தம் செய்துள்ளது. இருதய நோய் பாதிப்புகளால் அவதிப்பட்டு வரும் பச்சிளம் குழந்தைகள் மற்றும் 15 வயதிற்குட்பட்ட சிறார்களின் வாழ்வில் ஒளி ஏற்றும் வகையில், கடந்த சில ஆண்டுகளில் 300 … Continue reading ஏழை குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை : காவேரி மருத்துவமனையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்