அண்ணா நகரில் Advanced gro hair நிறுவனத்தின் நான்காவது கிளையை திறந்து வைத்த அண்ணா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் M.K.மோகன் மற்றும் நிறுவன உரிமையாளர் சரண்வேல் ஜெயராமன்
Advanced grohair நிறுவனம் முடி வளர்ச்சி துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கிய வருகிறது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் முடி தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் உயர்தர சேவை தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் சிகிச்சைகள் மூலம் மலிவு விலையில் ஆரோக்கிய முடி வளர்ச்சி என்கிற நோக்கத்தோடு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனத்தின் அண்ணா நகரில் அமைந்துள்ள நான்காவது கிளையை அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். அவருடன் நிறுவன உரிமையாளர் சரண்வேல் ஜெயராமன்,சுப்பிரமணியன், ஜெயலட்சுமி, ரவி, கவிதா,கோமதி சங்கர், உமா மகேஸ்வரி மற்றும் நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த advanced grohair நிறுவனத்தில் குறைந்த விலையில் Per-Cutaneous FUE Hair Transplant, PRP Pro+, LASER Hair Therapy, Advanced Gro- Hair,Cosmetic System உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.