எச்சிஎல் மற்றும் இந்திய ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் கூட்டமைப்பு இணைந்து இந்தியாவின் ஸ்குவாஷ் சூழல் அமைப்பை மாற்றுகிறது

எச்சிஎல் மற்றும் இந்திய ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் கூட்டமைப்பு இணைந்து இந்தியாவின் ஸ்குவாஷ் சூழல் அமைப்பை மாற்றுகிறது. ஸ்குவாஷ் விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான தரத்தை உயர்த்தும் வகையிலும், அதிகளவிலான இந்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தவும் பயிற்சி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. சென்னை மே 15, 2019: இந்திய ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் கூட்டமைப்புடன் இணைந்து எச்சிஎல் ஸ்குவாஷ் பயிற்சித் திட்டத்தை எச்சிஎல் நிறுவனம் வகுத்துள்ளது. இந்தத் திட்டத்தை இன்று பெருமையுடன் அறிவிக்கிறது. இதன்மூலம் இந்தியாவில் ஸ்குவாஷ் விளையாட்டுக்கான சூழலை முற்றிலும் … Continue reading எச்சிஎல் மற்றும் இந்திய ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் கூட்டமைப்பு இணைந்து இந்தியாவின் ஸ்குவாஷ் சூழல் அமைப்பை மாற்றுகிறது