சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கதான் 2019

சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கதான் 2019 மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில், சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் மென்பொருள் உருவாக்கும் போட்டியான ‘ஸ்மார்ட் இந்தியா ஹேக்கதான் 2019′ மார்ச் 2 ஆம் தேதி தொடங்கியது. இதில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட, திறமையான மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.  நாடு முழுவதும் 48 ஒருங்கிணைப்பு மையங்களில் நடைபெற்ற இறுதி போட்டிகளில் சுமார் 10,500-க்கும் அதிகமான பொறியியல் மாணவர்கள் 1373 குழுக்களாக பங்கேற்றனர். தமிழகத்தில் … Continue reading சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கதான் 2019