அஸ்ட்ரோவேட் பெருமையுடன் நடத்தும் நவராத்திரி நவதுர்கா ஹோமம்

அஸ்ட்ரோவேட் பெருமையுடன் நடத்தும் நவராத்திரி நவதுர்கா ஹோமம் சென்னை : அம்பத்தூரில் அஸ்ட்ரோவேட் பெருமையுடன் நடத்தும் நவராத்திரி( தசரா) நவதுர்கா ஹோமம் – நவதுர்கை வழிபாட்டில் ஷைலபுத்ரி முதல் பிரத்தியங்கிரா தேவி,சண்டி ஹோமம் வரை அனைத்து ஹோமங்களும் மிக பிரமாண்டமாய் 9 நாட்கள் – அக்டோபர் 10 முதல் 19 2018 வரை நடைபெறுகிறது.அனைவரும் வந்து கலந்து கொண்டு அம்மனின் அருள் பெருக. இடம்: நம்பர் 27/108 , முதல் தெரு ,அம்பத்தூர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் , … Continue reading அஸ்ட்ரோவேட் பெருமையுடன் நடத்தும் நவராத்திரி நவதுர்கா ஹோமம்