Tag: Yamaha reiterates the importance of ‘Safety- First’ with Zippy’s 4th birthday celebration

4 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டங்களுடன் ‘பாதுகாப்பு – முதலில்’முக்கியத்துவத்தை வலியுறுத்தும் யமாஹா

4 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டங்களுடன் ‘பாதுகாப்பு – முதலில்’முக்கியத்துவத்தை வலியுறுத்தும் யமாஹா

Business, News, Press Releases, Tamilnadu
4 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டங்களுடன் ‘பாதுகாப்பு - முதலில்’ முக்கியத்துவத்தை வலியுறுத்தும் யமாஹா குழந்தைகளிடம் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே முனைவின் நோக்கமாகும் சென்னை: 2018 ஜனவரி 9: இந்தியா யமாஹா மோட்டார் நிறுவனம் தனது அதிர்ஷ்டப் பொருளான ஜிப்பியின் 4 ஆவது பிறந்தநாளைச் சென்னை சிஎஸ்ஐ ஈவார்ட் பள்ளி வளாகத்தில் கொண்டாடியது. ‘பாதுகாப்பு-முதலில்’ பிரச்சாரம் மூலம் குழந்தைகள் இடையே சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே முனைவின் முக்கிய நோக்கமாகும். குழந்தைகளிடம் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கியப் பொறுப்பு இருப்பதால், 5ஆவது ஆண்டாகத் தொடரும் யமாஹா குழந்தைகள் பாதுகாப்பு நிகழ்ச்சி (ஓய்சிஎஸ்பி) அவர்களிடையே பாதுகாப்பான மற்றும் பொறுப்பான சாலைப் பாதுகாப்புக் கலாச்சாரத்தை வளர்ப்பதை வலியுறுத்துகிறது. பெற்றோர்கள் சாலைகளின் ஊர்திகளைப் பயன்படுத்துவதா