Tag: Vishal film factory

பண முதலைகளுக்கு வங்கி கடன் – இரும்புத்திரையில் மத்திய அரசின் தோலுரிக்கும் விஷால்!

பண முதலைகளுக்கு வங்கி கடன் – இரும்புத்திரையில் மத்திய அரசின் தோலுரிக்கும் விஷால்!

Cine News, Cinema, Hot News, Interview, News, Tamilnadu, Ullathu Ullapadi
பண முதலைகளுக்கு வங்கி கடன் - இரும்புத்திரையில் மத்திய அரசின் தோலுரிக்கும் விஷால்! தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் விஷால், அர்ஜுன், சமந்தா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி உள்ள இரும்புத்திரை இன்று உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் டிஜிட்டல் இந்தியா, ஆதார் கார்ட் ஆகியவற்றை பற்றியும் இதன் மூலம் மறைமுகமாக நடக்கும் சுரண்டல்களையும் ஊழல்களை பற்றியும் புட்டு புட்டு வைத்துள்ளார் விஷால். அதுமட்டுமில்லாமல் வங்கி கடன் என்ற பெயரில் நீரவ் மோடி, விஜய் மல்லையா ஆகியோருக்கு கடன் கொடுத்து மக்களின் பணத்தை வீணடித்த மத்திய அரசின் உண்மை முகத்தை தோலுரித்துள்ளார். அதேபோல் பண மதிப்பிழப்பு பிரச்சனையால் மக்கள் படும் பிரச்சனைகளை வெளிப்படையாக சுட்டி காட்டியுள்ளார். வங்கி கடன் என்பது ஏழை மக்களுக்கு எட்டா கனியாக இருப்பதை தோலுரித்து காட்டியுள்ளளார். இது போன்ற மத்திய அ
சோறு போட்ட இந்த சினிமாதுறைக்கு நான் நல்லது செய்யவேண்டும் – விஷால்

சோறு போட்ட இந்த சினிமாதுறைக்கு நான் நல்லது செய்யவேண்டும் – விஷால்

Cine News, Cinema, Interview
சோறு போட்ட இந்த சினிமாதுறைக்கு நான் நல்லது செய்யவேண்டும் - விஷால் விஷால் நடிப்பில் , விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இரும்புத்திரை. இத்திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் நாயகன் விஷால் , நாயகி சமந்தா , இயக்குநர் P.S. மித்ரன் , இயக்குநர் சுசீந்திரன் , தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு , தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் , தயாரிப்பாளர் 5ஸ்டார் கதிரேசன் , இயக்குநர் திரு , நடிகர் ரோபோ ஷங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விஷால் பேசியது :- இரும்புத்திரை படம் விஷால் பிலிம் பேக்டரியில் தொடங்கி தாமதமாக வெளிவரும் படம். பாண்டிய நாடு தொடங்கி நிறைய படங்களை தயாரித்துள்ளோம். இரும்புத்திரை முதலில் ஏப்ரல் 14 வெளியிட முடிவு செய்திருந்தோம் ஆனால் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடவேண்டிய சூழ்நிலை கட்டாயம் அதனால் படம் வெளி வருவதில் தாமதமானது. R.K நகர் தேர்தலில் நான் போ