Tag: uturn movie

யு டர்ன் சினிமா விமர்சனம்

யு டர்ன் சினிமா விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
யு டர்ன் சினிமா விமர்சனம் ரேட்டிங் 3.5/5  ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன் மற்றும் வி.ஒய்.கம்பைன்ஸ் பிஆர் 8 கிரியேஷன்ஸ் எல்எல்பி சார்பில் ஸ்ரீனிவான சித்தூரி, ராம்பாபு பண்டாரு இணைந்து தயாரித்து கிரியேடிவ் எண்டர்டைனர்ஸ் அண்ட் டிஸ்ட்ரீபியூடர்ஸ் கோ.தனஞ்செயன் வெளியீட்டில் வந்துள்ள படம் யு டர்ன். இதில் சமந்தா அக்கினேனி. ஆதி பினிசெட்டி, ராகுல் ரவீந்திரன், நரேன், ஆடுகளம் நரேன், பூமிகா சாவ்லா ஆகியோரின் வித்தியாசமான நடிப்பில் யு டர்ன் படத்தை இயக்;;;;;கியிருக்கிறார் பவண் குமார். தொழில் நுட்ப கலைஞர்;கள்:- ஒளிப்பதிவு-நிக்கேத் பொம்மிரெட்டி, இசை-பூர்ண சந்திர தேஜஸ்வி, படத்தொகுப்பு - சுரேஷ் ஆறுமுகம், வசனம் - கவின் பாலா, கலை இயக்கம்-பிரகாஷ், மக்கள் தொடர்பு-சுரேஷ் சந்திரா, ரேகா டிஒன். பிரபல ஆங்கில நாளிதழில் பயிற்சி பத்திரிகையாளராக பணிபுரிகிறார் சமந்தா. தன்னுடன் பணிபுரியும் சீனியர் க்ரைம் பத்திரிகையாளரான ர
யு-டர்னில் எனது கதாபாத்திரம் என் கேரியரிலேயே புதுமையான ஒன்று – பூமிகா சாவ்லா!

யு-டர்னில் எனது கதாபாத்திரம் என் கேரியரிலேயே புதுமையான ஒன்று – பூமிகா சாவ்லா!

Cine News, Cinema, Interview
யு-டர்னில் எனது கதாபாத்திரம் என் கேரியரிலேயே புதுமையான ஒன்று - பூமிகா சாவ்லா! இருபது ஆண்டுகள் கடந்தாலும்,தன் அழகால் நம்மை இன்றும் கவர்ந்து இழுக்கிறார் நடிகை பூமிகா சாவ்லா. அவசர அவசரமாக நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று அவர் ஒருபோதும் நினைத்ததும் இல்லை, அதே நேரத்தில் புதுமையான தன்னை கவர்கின்ற கதாப்பாத்திரங்கள் அமையும் போது அவற்றை தவற விட்டதும் இல்லை. எவ்வளவு பெரிய கதாபாத்திரம் என்பதை விட, குறைந்த நேரமே வந்தாலும் தாக்கத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரங்களின் மீது மிகுந்த நம்பிக்கை உடையவர். அதற்கு மிகச்சிறந்த ஒரு உதாரணம் தான் செப்டம்பர் 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் 'யு-டர்ன்'. இந்த படம் வெறும் நட்சத்திர பட்டாளத்தை தாண்டி, மிகச்சிறந்த நடிகர்களையும் கொண்டிருப்பது படத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறது. இந்த படத்தை பற்றி அவர் கூறும்போது, "ஒரு திரைக்கலைஞர் வித்தியாசமான மற்றும் சவாலான க