Tag: Tree Ambulance to travel from Chennai to all over India spreading awareness on green cover

மரங்களைக் காக்க ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

மரங்களைக் காக்க ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

Business, News, Press Releases, Tamilnadu
மரங்களைக் காக்க ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம் மரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடுமுழுவதும் மரங்களுக்கான ஆம்புலன்ஸ் சேவை வழங்க ட்ரீ ஆம்புலன்ஸ் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஜூன் 5ஆம் தேதி, உலக சுற்றுசூழல்   தினம் கடைப்பிக்கப்படுவதை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மரங்களுக்கான ஆம்புலன்ஸ் பயணிக்க உள்ளது. முன்னோட்டமாக சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் வேரோடு சாய்ந்த மரம் மாற்று இடத்தில் நடப்பட்டது. SASA குழுமத்தின் முன்முயற்சியில் பசுமை மனிதர் டாக்டர் அப்துல்கனி வழிக்காட்டுதலில் மரங்களுக்கான ஆம்புலன்ஸ் சேவையை குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு மே 22ஆம் தேதி அறிமுகப்படுத்தினார். "ஜூன் 5ஆம் தேதி தொடங்கும் ஆம்புலன்ஸ் சேவை முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் பயணம் செய்ய உள்ளது. பின்னர் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மரக்கன்றுக