Tag: traffic ramaswamy

டிராபிக் ராமசாமி சினிமா விமர்சனம்

டிராபிக் ராமசாமி சினிமா விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
டிராபிக் ராமசாமி சினிமா விமர்சனம் க்ரீன் சிக்னல் தயாரிப்பில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வரலாற்றின் ஒரு சில பக்கங்களை தழுவி படத்தை இயக்கியிருக்கிறார் விக்கி. இதில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், ரோகிணி, சேத்தன், அம்மு, அகிலா, ரவிசங்கர், பேபி சரின், அபினயா, இமான் அண்ணாச்சி, லிவிங்ஸ்டன், சார்லஸ் வினோத், மோகன்ராம், தரணி, நித்யஸ்ரீ,ஆர்.கே.சுரேஷ், உபாஸ்னா,பிரகாஷ்ராஜ், அம்பிகா, மனோபாலா, சூப்பர் குட் சுப்பிரமணியன், சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, சீமான், குஷ்பு,கஸ்தூரி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-குகன் எஸ்.பழனி, இசை-பாலமுரளி பாலு, எடிட்டிங்-பிரபாகர், கலை-ஏ.வனராஜ், பாடல்கள்-பா.விஜய், கபிலன் வைரமுத்து, முத்தமிழ், சண்டை-அன்பறிவு, நடனம்-நோபல், பிஆர்ஒ-சக்தி சரவணன். சிறு தவறுகள் நடந்தால் கூட தட்டிக் கேட்கும் குணம் கொண்ட டிராபிக் ராமசா
போராளிகள் தழும்புகளை வெளியே காட்ட மாட்டார்கள்: ‘டிராஃபிக் ராமசாமி’ பட விழாவில் கவிஞர் வைரமுத்து  பேச்சு!

போராளிகள் தழும்புகளை வெளியே காட்ட மாட்டார்கள்: ‘டிராஃபிக் ராமசாமி’ பட விழாவில் கவிஞர் வைரமுத்து  பேச்சு!

Cine News, Cinema, Interview
போராளிகள் தழும்புகளை வெளியே காட்ட மாட்டார்கள்: 'டிராஃபிக் ராமசாமி' பட விழாவில் கவிஞர் வைரமுத்து  பேச்சு! கிரீன் சிக்னல் வழங்கும்' டிராஃபிக் ராமசாமி 'படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது, பாடல்களைக் கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார். விழாவில் இயக்குநரும் கதை நாயகனுமான எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும் போது, "நான் 40 நாட்களுக்கு முன்பு இவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்களிடம் கேட்ட போது விழா எப்போது? என்றவர் , எங்கிருந்தாலும் வருவேன் என்றார். அவருக்கு நன்றி. காதலா , கோபமா , வீரமா , சமூக சிந்தனையா , மண் வாசனையா எனதயும் வித்தியாசமான முறையில் எழுதுபவர் அவர். உலகமே வியக்கும் ஷங்கருக்கு. மெசேஜ்தான் அனுப்பினேன். உறுதியாக வருவேன் என்றார். அவருக்கு நன்றி. அவர் என்னிடம் புத்திசாலித்தனமாக இருந்தவர் .அத
சகாயம் ஐ.ஏ.எஸ் வெளியிட்ட ‘டிராஃபிக் ராமசாமி ‘டீஸர்!

சகாயம் ஐ.ஏ.எஸ் வெளியிட்ட ‘டிராஃபிக் ராமசாமி ‘டீஸர்!

Cine News, Cinema, Interview
சகாயம் ஐ.ஏ.எஸ் வெளியிட்ட 'டிராஃபிக் ராமசாமி 'டீஸர்! 'டிராஃபிக் ராமசாமி' படத்தின் டீசரை திரு.சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்கள் நேற்று மாலை 6 மணிக்கு வெளியிட்டிருக்கிறார். படத்தின் முன்னோட்டம் மற்றும் சில காட்சிகளைப் பார்த்த சகாயம் அவர்கள் கூறும் போது , "டிராஃபிக் ராமசாமி ஒரு அரியவகை சமூக செயற்பாட்டாளர் . தைரியமாக சாலையில் இறங்கிப் போராட்டம் செய்பவராக தொடங்கி பல்வேறு தளங்களில் இந்த 85 வயதிலும் தன்னிச்சையாகவும் தன்னம்பிக்கையோடும் அநீதிக்கு எதிராகப் போராடி வரும் போராளி. அவரின் வாழ்வை பிரதிபலிக்கும் விதமாக டிராஃபிக் ராமசாமி படம் உருவாகியுள்ளது. துணிச்சலான கருத்துகள் கூறித் தன் படங்களின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் படத்தில் டிராஃபிக் ராமசாமியாக நடித்ததுடன் தயாரித்தும் இருக்கிறார். இப்படத்தின் முன்னோட்டம் பார்த்தேன். இது நிச்சயம் சமூகத்தின் குரலுக்கான படமாக இருக்க
சீமான் குஷ்பு இணையும் ‘டிராபிக் ராமசாமி ‘ படம்!

சீமான் குஷ்பு இணையும் ‘டிராபிக் ராமசாமி ‘ படம்!

Cine News, Cinema, Interview
சீமான் குஷ்பு இணையும் 'டிராபிக் ராமசாமி ' படம்! அரசியலில் இரு துருவங்களில் இயங்கி வந்த சீமானும் குஷ்புவும் 'டிராபிக் ராமசாமி ' படத்தில் இணைந்து நடித்துள்ளனர். தமிழ்ச் சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத டிராபிக் ராமசாமி என்கிற சமூகப் போராளியின் வாழ்க்கை 'டிராபிக் ராமசாமி' என்கிற திரைப்படமாகி வருகிறது. கதை நாயகன் டிராபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் டைட்டில் ரோல் ஏற்றுள்ளார். அவர் மனைவியாக ரோகிணி நடிக்கிறார். இப்படத்தின் இயக்குநராக விக்கி அறிமுகமாகிறார். இவர் பூனாவில் திரைப்படக்கல்லூரியில் திரைத் தொழில்நுட்பம் படித்தவர். ஐந்தாண்டுகள் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவி இயக்குநராகவும் இருந்தவர் . இப்படத்தில் தாங்களும் இருக்க வேண்டும் என்று விரும்பிப் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பிரகாஷ்ராஜ் , எஸ்.வி.சேகர் ,ஆர்.கே. சுரேஷ் , அம்பிகா , உபாசனா ,கஸ்தூரி , மனோபாலா, மதன் பாப் ,லிவிங்ஸ்டன்