Tag: thorati

தொரட்டி

தொரட்டி

Cine News, Cinema, Interview
தொரட்டி வந்தனம் வந்தனம்.. நாங்களும் இந்த சினிமாவுக்கு வந்தனம் கூறி வர்றோங்க …காடு மல மேடு கடந்து காடோடியா வாழ்ந்த வாழ்க்கைய படமா உங்க முன்ன கொண்டு வரோம்…  தொரட்டிங்க எங்க படத்து பேரு பட்டுன்னு புரியலன்னா சொல்றோங்க விளக்கம்..கிடை போடும் கீதாரி   கிடை காவல் காக்கும்   ஆயுதம் தாங்க  தொரட்டி .. வெட்டவெளி வாழ்க்கை வெள்ளந்தியான கூட்டம் ..ஆட்டோட ஆடா அலையும் அந்த அப்பாவி கூட்டம் ..கூட்டத்துல இளமறி  ஒன்னு துள்ளிக்கிட்டு திசை மாறுது கண்ணு .. வெந்த சோறு சுட்ட கறி பட்ட சாரயத்துக்காக வாழும்  வஞ்சக கூட்டம்..வழி தப்பி வந்து அடைக்கலமாகும் இளமறி. கூறு போடும் கூட்டத்துக்கு சோறு போடும் சூது வாது அறியாத இளமறி….   விதி  சொல்லும் கணக்கு விடை சொல்வது யாரு ….காத்திருக்கும் காலம் … கனியும் போது முடியும் இந்த கணக்கு … அறியாத `இளமறி மாயனாக ஷமன் மித்ரு..  நாயகியாக செம்பொன்னுவாக சத்யகலா வாழ்ந்திருக்க  கறிக்கும் சாரயத