Tag: Thaanaa Serndha Koottam

ரசிகர்களோடு குத்தாட்டம் போட்ட சூர்யா

ரசிகர்களோடு குத்தாட்டம் போட்ட சூர்யா

Cine News, Cinema, Interview
ரசிகர்களோடு குத்தாட்டம் போட்ட சூர்யா சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் உருவாகி இருக்கும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டகியுள்ளது. குறிப்பாக ‘சொடக்கு மேல...’ என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் எதிரொலித்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் படத்தின் புரொமோஷனுக்காக சென்ற சூர்யா அங்கு ரசிகர்களுடன் 'சொடக்கு' பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறார். கேரளாவில் சூர்யாவுக்கு நல்ல மார்க்கெட் இருந்து வருகிறது. அதனால், அவரது படங்கள் வெளியாகும்போது கேரளாவிலும் புரொமோஷன் பணிகளைச் செய்வது வழக்கம். அதன்படியே, இந்த முறையும் கொச்சினில் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில்
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்துக்குத் தடையில்லை: உயர் நீதிமன்றம்

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்துக்குத் தடையில்லை: உயர் நீதிமன்றம்

Cine News, Cinema, Interview, News, Tamilnadu
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்துக்குத் தடையில்லை: உயர் நீதிமன்றம் சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ரிலீஸுக்குத் தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, ஸ்டுடியோ க்ரீன் கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். அக்‌ஷய் குமார் நடிப்பில் 2003ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்பெஷல் 26’ படத்தின் ரீமேக் தான் ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்று ஆரம்பத்தில் இருந்தே சொல்லப்பட்டு வந்தது. ஆனால், ‘ஸ்பெஷல் 26’ படத்தின் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளின் உரிமையை இயக்குநர் தியாகராஜனின் மனைவியான சாந்
இன்னைக்கு இருக்கக்கூடிய கால சூழ்நிலையில் நல்லவனாக வாழ்வதை விட வல்லவனாக வாழ வேண்டியுள்ளது- K.E.ஞானவேல் ராஜா

இன்னைக்கு இருக்கக்கூடிய கால சூழ்நிலையில் நல்லவனாக வாழ்வதை விட வல்லவனாக வாழ வேண்டியுள்ளது- K.E.ஞானவேல் ராஜா

Cine News, Cinema, Interview
இன்னைக்கு இருக்கக்கூடிய கால சூழ்நிலையில் நல்லவனாக வாழ்வதை விட வல்லவனாக வாழ வேண்டியுள்ளது- K.E.ஞானவேல் ராஜா ஸ்டுடியோ கீரீன் K.E. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு  நடைபெற்றது இதில் சூர்யா, தயாரிப்பாளர் K.E. ஞானவேல்ராஜா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், தம்பி ராமையா, சுரேஷ் மேனன், இயக்குநர் விக்னேஷ் சிவன், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், கலை இயக்குநர் கிரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். விழாவில் தயாரிப்பாளர் K.E. ஞானவேல்ராஜா பேசியது :- தானா சேர்ந்த கூட்டம் படத்துக்கு என்னுடைய பங்களிப்பை என்னால் சரியாக கொடுக்க முடியவில்லை. அனைத்தையும் பொறுத்துக்கொண்ட சூர்யா, விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு நன்றி. இன்னைக்கு இருக்கக்கூடிய கால சூழ்நிலையில் நல்லவனாக வாழ்வதை விட வல்லவனாக வாழ வேண்டியுள்ளது. இனிமேல் என்னோடு இருப்பவர்களுக்கு இடைஞ