Tag: TAMILNADU CHIEF MINISTER

தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் சுற்றுலா தலங்களில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு! அமைச்சர் சி. விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார் !!

தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் சுற்றுலா தலங்களில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு! அமைச்சர் சி. விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார் !!

News, Press Releases, Tamilnadu
தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் சுற்றுலா தலங்களில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு!  மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார் !! இன்று (09.05.2018) சென்னை, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறையின் மூலம் சுற்றுலா தலங்களில் உணவுப் பாதுகாப்பு மையம், உணவு பாதுகாப்பு குறித்த நடமாடும் விழிப்புணர்வு வாகனம் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு தகவல் மையத்தினை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மாண்புமிகு அம்மாவின் அரசில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை பொதுமக்களுக்கு பாதுகாப்பான தரமான உணவு
அதிமுக இன்று உண்ணாவிரதம்

அதிமுக இன்று உண்ணாவிரதம்

News, Tamilnadu
அதிமுக இன்று உண்ணாவிரதம் காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக, மாவட்டத் தலைநகரங்களில் அதிமுக சார்பில் செவ்வாய்க்கிழமை (ஏப். 3) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. காவிரி மேலாண்மை வாரியத்தையும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவையும் அமைக்கக் கோரி அதிமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. நாடாளுமன்றத்திலும் அதிமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். உண்ணாவிரதப் போராட்டம்: காவிரி மேலாண்மை வாரியத்தை உச்ச நீதிமன்றம் அறிவித்த ஆறு வாரங்களுக்குள் அமைக்காததால் மத்திய அரசு மீது தமிழக அரசு அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளது. மேலும், மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. 32 மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என அதிமுக தலை
ஆட்சிக் கலைப்பு முயற்சி வலுவிழந்துவிட்டது: மு.க. ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதில்

ஆட்சிக் கலைப்பு முயற்சி வலுவிழந்துவிட்டது: மு.க. ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதில்

News, Tamilnadu
ஆட்சிக் கலைப்பு முயற்சி வலுவிழந்து விட்டது: மு.க. ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதில் ஏழை ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து சீர்வரிசைப் பொருள்களை வழங்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். உடன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர். அதிமுக ஆட்சியைக் கலைக்க திமுக எடுத்த முயற்சிகள் வலுவிழந்துவிட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70- ஆவது பிறந்தநாளையொட்டி கோவை மாவட்ட அதிமுக சார்பில் தொண்டாமுத்தூரில் 86 ஏழை ஜோடிகளுக்கு இலவசத் திருமண விழா நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மணமக்களுக்குத் தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்திவைத்தனர். விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாம
வேலூர், தஞ்சாவூரில் இருந்து விரைவில் விமான சேவை: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

வேலூர், தஞ்சாவூரில் இருந்து விரைவில் விமான சேவை: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

News, Press Releases, Tamilnadu
வேலூர், தஞ்சாவூரில் இருந்து விரைவில் விமான சேவை: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழகத்தில் "உடான்' திட்டத்தின் கீழ் வேலூர், தஞ்சாவூரில் இருந்து விரைவில் விமான சேவை தொடங்கப்பட உள்ளது என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். சேலம் மாவட்டம், ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 25) நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவையை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைத்தார். விழாவில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் ஆகியோரும் கொடியசைத்து விமான சேவையைத் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு இலவச பயண டிக்கெட்டுகளை வழங்கி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது: உடான் திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக, தமிழகத்தில் உள்ள சேலம் மற்றும் நெய்வேலி ஆகிய
அ.தி.மு.க. ஆட்சி நீடிக்காது என்றவர்கள் ஆடி அடங்கிப்போய்விட்டார்கள் – ஓ.பன்னீர்செல்வம் பேச்சு!

அ.தி.மு.க. ஆட்சி நீடிக்காது என்றவர்கள் ஆடி அடங்கிப்போய்விட்டார்கள் – ஓ.பன்னீர்செல்வம் பேச்சு!

News, Tamilnadu
அ.தி.மு.க. ஆட்சி நீடிக்காது என்றவர்கள் ஆடி அடங்கிப்போய்விட்டார்கள் - ஓ.பன்னீர்செல்வம் பேச்சு! எடப்பாடி க.பழனிசாமி தலைமையிலான அரசின் ஓராண்டு சாதனை விழா மார்ச் 23 (நேற்று) சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. விழாவுக்கு சபாநாயகர் ப.தனபால் தலைமை தாங்கினார். துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்றார். செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வாழ்த்துரை வழங்கினார். முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது அரசின் சாதனை விளக்கக் கண்காட்சியை திறந்துவைத்து அரங்குகளை பார்வையிட்டார். அரசின் ஓராண்டு சாதனை சிறப்பு மலரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட அதை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உரை தொகுப்பு உள்பட பல்வேறு தொகுப்புகளை அவர் வெளியிட, சபாநாயகர் ப.தனபால், அமைச்
தமிழக சட்டசபையில் ஜெயலலிதா படம்: சபாநாயகர் தனபால் திறந்துவைத்தார்

தமிழக சட்டசபையில் ஜெயலலிதா படம்: சபாநாயகர் தனபால் திறந்துவைத்தார்

News, Tamilnadu
தமிழக சட்டசபையில் ஜெயலலிதா படம்: சபாநாயகர் தனபால் திறந்துவைத்தார் சென்னை, தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா படதிறப்பு விழா நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழக சட்டப்பேரவையில் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் படம் இன்று திறக்கப்பட்டது. இதற்காக நடந்த நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் சபாநாயகர் தனபால் திறந்து வைத்துள்ளார். இந்த உருவப்படம் 7 அடி உயரம் மற்றும் 5 அடி அகலம் கொண்டது. பச்சை நிற சேலையுடன் அவர் நிற்பது போன்று உருவப்படம் வரையப்பட்டு உள்ளது. சட்டப்பேரவையில் 11வது தலைவராக ஜெயலலிதாவின் படம் வைக்கப்பட்டு உள்ளது. துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வரவேற்று பேசினார். ஜெய லலிதா உருவப்படத்தை சபாநாயகர் தனப
பேருந்து கட்டணத்தை குறைத்து தமிழக அரசு உத்தரவு!

பேருந்து கட்டணத்தை குறைத்து தமிழக அரசு உத்தரவு!

Ennvinotham Paar, Hot News, News, Tamilnadu
பேருந்து கட்டணத்தை குறைத்து தமிழக அரசு உத்தரவு! சென்னை: உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை குறைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், அனைத்து நிலைகளிலும் பேருந்து கட்டணம் ரூ.1 குறைக்கப்படுகிறது. சாதாரண பேருந்துகளில் கிலோமீட்டருக்கு 60 பைசாவில் இருந்து 58 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது. சொகுசு பேருந்துகளில் கி.மீ.,க்கு 90 பைசாவில் இருந்து 85 பைசாவாக கட்டணம் குறைக்கப்படுகிறது. விரைவு பேருந்துகளில் 80 பைசாவில் இருந்து 75 பைசாவாக கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதிசொகுசு இடைநில்லா பேருந்துகளில் 30கி.மீ வரை கட்டணம் ரூ.90ல் இருந்து ரூ.85ஆக குறைக்கப்படுகிறது.
யார் கட்சி தொடங்கினாலும் அதிமுகவுக்கு பாதிப்பில்லை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

யார் கட்சி தொடங்கினாலும் அதிமுகவுக்கு பாதிப்பில்லை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

News, Tamilnadu
யார் கட்சி தொடங்கினாலும் அதிமுகவுக்கு பாதிப்பில்லை: துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் யார் கட்சி தொடங்கினாலும் அதிமுகவுக்கு பாதிப்பில்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: அண்டை மாநிலங்களை விட தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் குறைவாகவே உள்ளது. இந்நிலையில், பேருந்துக் கட்டணம் உயர்த்திய பிறகும் அரசுக்கு நஷ்டம் ஏற்படும். தில்லியில் உயிரிழந்த மருத்துவ மாணவர் சரத்பிரபுவின் மரணம் தொடர்பான உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பின்னர் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். யார் வேண்டுமானாலும் கட்சித் துவங்கலாம். அவர்களது செயல்பாடுகளை பொருத்துதான் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். யார் கட்சி தொடங்கினாலும் அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படாது என்றார்.
”மக்கள் பிரச்னைகளைத் தெரிந்து கொள்ள தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம்” – கமல் அறிவிப்பு

”மக்கள் பிரச்னைகளைத் தெரிந்து கொள்ள தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம்” – கமல் அறிவிப்பு

Cine News, Cinema, India, News, Tamilnadu
''மக்கள் பிரச்னைகளைத் தெரிந்து கொள்ள தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம்” - கமல் அறிவிப்பு ‘மக்கள் பிரச்னைகளைத் தெரிந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செல்ல இருக்கிறேன்’ என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, தி.நகரில் உள்ள ஜி.ஆர்.டி. ஹோட்டலில் நற்பணி மன்ற செயலியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. “நான் வெளியிட இருப்பது செயலி மட்டுமல்ல, அது ஒரு டிஜிட்டல் அரங்கம். உண்மைகளை மட்டுமே எப்போதும் எல்லோராலும் பேச முடியாததாக இருக்கிறது. தவறான ஆட்களிடம் தானத்தைக் கொடுப்பது கூட தவறுதான். நல்லது செய்தாலும், பண்பு அறிந்து ஜாக்கிரதையாக செய்ய வேண்டும். மக்கள் பிரச்னைகளை அறிந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறேன். நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவதுதான் என் கனவு. தமிழகத்தை இயக்க வேண்டிய சக்கரங்கள் பழுதடைந்துள்ளதாகக்
என்னுடன் இருப்பவர்கள் தவறு செய்தால், ஊழல் செய்தால் நடவடிக்கை எடுப்பேன் – கமல்ஹாசன்

என்னுடன் இருப்பவர்கள் தவறு செய்தால், ஊழல் செய்தால் நடவடிக்கை எடுப்பேன் – கமல்ஹாசன்

Cine News, Cinema, India, News, Tamilnadu
என்னுடன் இருப்பவர்கள் தவறு செய்தால், ஊழல் செய்தால் நடவடிக்கை எடுப்பேன் - கமல்ஹாசன் சென்னை, தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தி,நகரில் #MaiamWhistle என்ற பெயரில் புதிய செல்பேசி செயலியை நடிகர் கமல்ஹாசன் அறிமுக செய்தார். #theditheerpomvaa #maiamwhistle #virtuoscycles என்ற 3 ஹேஷ்டேக்-களை நடிகர் கமல்ஹாசன் அறிமுகம் செய்தார். விழாவில் கமல்ஹாசன் பேசினார் அப்போது அவர் கூறியதாவது:- உண்மைகளை மட்டுமே அனைவராலும் எப்போதும் பேச முடியாததாக உள்ளது. நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவது எனது கனவு. மக்கள் பிரச்சினைகளை தெரிந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருக்கிறேன். அனைத்து தரப்பு மக்களையும் தெரிந்து கொள்வதற்குதான் இந்த பயணம். தவறான ஆட்களிடம் தானத்தை கொடுப்பது கூட தவறுதான். நல்லதை செய்தால் மட்டும் போதாது அதை சரியான மக்களுக்கு சரியான நேரத்தில் செய்ய வேண்டும். தமிழகத்தை இயக்