Tag: Tamil Thalaivas

ப்ரோ கபடி புதிய கட்டண சலுகை அறிமுகம்

ப்ரோ கபடி புதிய கட்டண சலுகை அறிமுகம்

Business, News, Press Releases, Tamilnadu
ப்ரோ கபடி புதிய கட்டண சலுகை அறிமுகம் சென்னை, அக்டோபர் 2018: தற்போது நடைபெற்று வரும் ப்ரோ கபடி தொடரின் துவக்க ஆட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த ப்ரோ கபடி அணி தமிழ் தலைவாஸ், மூன்று முறை ப்ரோ கபடி தொடரில் சம்பியனான பாட்னா பைரேட்சை 42 - 26 என்கிற புள்ளி கணக்கில் தோற்கடித்து வெற்றியுடன் பயணத்தை துவங்கியுள்ளது. இந்த போட்டிகளை காண ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். மேலும் ரசிகர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழ் தலைவாஸ் அணி நிர்வாகத்தினர் எஞ்சிய ஆட்டங்களுக்கு டிக்கட் விலைகளை 25% குறைத்துள்ளனர். இதற்கு முன்பாக தமிழ் தலைவாஸ் அணியினர் ஒரே விலையில் இரண்டு ஆட்டங்களையும் காணும் வகையில் ஒரு சலுகையை அறிவித்திருந்தனர், அந்த சலுகையை எஞ்சிய ஆட்டங்களுக்கு மீண்டும் நீட்டித்துள்ளனர். இதன் மூலம் ரசிகர்கள் 300 ரூபாயில் இரண்டு ஆட்டங்களையும் காண முடியும். இது வரை இந்த தொடரில் பாட்னா பைரேட்ஸ், யுபி யோதாஸ் அணிகளுடன் மோத
தமிழ்நாடு வீவோ ப்ரோ கபடி போட்டிக்கான முகமாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

தமிழ்நாடு வீவோ ப்ரோ கபடி போட்டிக்கான முகமாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

Business, Cine News, Cinema, News, Press Releases, Tamilnadu
தமிழ்நாடு வீவோ ப்ரோ கபடி போட்டிக்கான முகமாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அறிவிக்கப்பட்டுள்ளார்; மேலும் அவர் தமிழ் தலைவாஸ் அணியை ஆதரிக்க வேண்டுமென தனது இரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை 06 செப்டம்பர் 2018: வீவோ ப்ரோ கபடியின் 6வது பருவம் சென்னையில் துவக்க போட்டியுடன் 05 அக்டோபர் 2018 அன்று ஆரம்பமாகிறது. தமிழ்நாடு கபடி இரசிகர்களை கவரும் வண்ணம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தமிழ் சூப்பர்ஸ்டார் மற்றும் மக்கள் செல்வன் திரு. விஜய் சேதுபதியை தமிழக வீவோ ப்ரோ கபடி முகமாக அறிமுகப்படுத்தியுள்ளது. விஜய் விளையாட்டு மைதான அரங்கில் இருந்தபடி தலைவாஸ் வண்ணங்களில் கபடி இரசிகர்களை முன்நடத்தி வீரர்களை உற்சாகப்படுத்துவார். தனது புதிய பங்கின் பரவசத்துடன், விஜய் சேதுபதி கூறினார், “தமிழகத்தில் நடக்கவிருக்கும் வீவோ ப்ரோ கபடி குடும்பத்தில் ஒரு அங்கமாக இருப்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கபடிக்கென்