Tag: tamil movie review

பிகில் பட விழா புறக்கணிப்பு: அஜித் பாணியை தீவிரமாக கடைபிடிக்கும் நயன்தாரா!

பிகில் பட விழா புறக்கணிப்பு: அஜித் பாணியை தீவிரமாக கடைபிடிக்கும் நயன்தாரா!

Cine News, Cinema, Interview
பிகில் பட விழா புறக்கணிப்பு: அஜித் பாணியை தீவிரமாக கடைபிடிக்கும்  நயன்தாரா! விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பிகில்’. அட்லீ இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் டேனியல் பாலாஜி, இந்துஜா, கதிர், ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. சென்னை லியோ முத்து உள் அரங்கில் இந்த விழா தொடங்கி நடந்தது. இதில் விஜய், கதிர், டேனியல் பாலாஜி உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர். ஆனால், படத்தின் நாயகி நயன்தாரா இந்த விழாவில் கலந்துக் கொள்ளவில்லை. இந்த படம் குறித்து முக்கிய அப்டேட்கள், விஷயங்கள் இந்த விழாவில் வெளியிடப்பட்டது. அதேபோல் இந்த விழாவில் விஜய் பேசிய அரசியல் வசனமும் பெரிய வைரலானது. நயன்தாராவுக்க
மாநில அரசாங்கத்தின் அவல நிலையை தைரியமாக சொல்லி காட்டிய விஜய்க்கு வாழ்த்துக்கள் – தங்க தமிழ்ச்செல்வன்

மாநில அரசாங்கத்தின் அவல நிலையை தைரியமாக சொல்லி காட்டிய விஜய்க்கு வாழ்த்துக்கள் – தங்க தமிழ்ச்செல்வன்

Cine News, Cinema, Interview, News, Tamilnadu
மாநில அரசாங்கத்தின் அவல நிலையை தைரியமாக சொல்லி காட்டிய விஜய்க்கு வாழ்த்துக்கள்  - தங்க தமிழ்ச்செல்வன் சென்னை: பேனர் பற்றி விஜய் விமர்சனம் செய்தது பற்றி தி.மு.க. செய்தி தொடர்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது:- நடிகர் விஜய் கருத்தை நியாயமான கருத்தாக பார்க்கிறேன். காரணம் பிளக்ஸ் பேனர் வைத்தவர் மீது நடவடிக்கை இல்லை. ஆனால் இதை அச்சடித்த அச்சகத்துக்கு சீல் வைக்கிறார்கள். இது போகாத ஊருக்கு வழி சொல்வது போல் தவறான அணுகுமுறை. நடிகர் விஜய் துணிச்சலாக மாநிலத்தை ஆண்டு கொண்டிருக்கிற அரசாங்கத்தின் அவல நிலையை தைரியமாக சொல்லி காட்டியதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அண்மையில் தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா திருவண்ணாமலையில் நடைபெற்றது. சுபஸ்ரீ இறந்த சமயத்தில் இந்த விழா நடைபெற இருந்தது. அன்று இரவு திருவண்ணாமலையில் மாவட்ட செயலாளர் ஏ.வ.வேலு ‘பிளக்ஸ்’ போர்டு நிறைய
அத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்

அத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்

Cine News, Cinema, Interview
அத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக் விஜய்-அட்லீ 3-வது முறையாக இணைந்துள்ள படம் பிகில். இப்படத்திற்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இப்படம் தீபாவளியன்று திரைக்கு வருகிறது. இப்படத்தில் விஜய், நயன்தாரா, விவேக், இந்துஜா, கதிர், ஆனந்த்ராஜ் போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் நடிகர் விவேக் பேசியதாவது:- இந்த இடத்திற்கு வர எனக்கு 3 மணி நேரம் ஆச்சு. அத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடமாக இந்த இடத்தை பார்க்கிறேன். பிகில் படத்தில் வரும் கால்பந்து போட்டி ஒலிம்பிக் போட்டியை போன்று சிறப்பாக இருக்கும். அட்லி உழைப்பு எனக்கு பிடிக்கும். சூரியனை மாதிரி பிரகாசமா சுடர்விட்டு இருக்கணும்னா, சூரியனை மாதிரி இடைவிடாம எரியனும் (உழைக்கணும்) அதனால தான் அட
உண்மை இல்லா அறிவு திருட்டு, போலியான நபர் மீது மானநஷ்ட வழக்கு..! பட்டுக்கோட்டை பிரபாகர் சவால்…!

உண்மை இல்லா அறிவு திருட்டு, போலியான நபர் மீது மானநஷ்ட வழக்கு..! பட்டுக்கோட்டை பிரபாகர் சவால்…!

Cine News, Cinema, Event Videos, Interview, Videos
உண்மை இல்லா அறிவு திருட்டு! போலியான நபர் மீது மானநஷ்ட வழக்கு..!! பட்டுக்கோட்டை பிரபாகர் சவால்...!!! காப்பான் படக் கதைத் திருட்டு புகார் தொடர்பான மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, இயக்குநர் கே.வி.ஆனந்த் மற்றும் கதாசிரியர் பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கதாசிரியர் பட்டுக்கோட்டை பிரபாகர், பெரிய பட்ஜெட் படங்கள் மீது மட்டுமே, கதைத் திருட்டு புகார்கள் எழுவதாகவும், இதன் பின்னணியை யார் வேண்டுமானாலும் எளிதில் அறிந்து கொள்ள முடியும் எனவும் சூசகமாகப் பேசினார். இதுவரை 40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருவதாகவும், தனது கதைகளில் ஏதாவது ஒன்றை காப்பி என்று நிரூபித்தால், எழுதுவதை நிறுத்த தயார் என்றும் பட்டுக்கோட்டை பிரபாகர் அப்போது தெரிவித்தார். https://www.youtube.com/watch?v=1CiDsA36sIo
மக்களுக்கு நல்லது செய்யும் எந்த கட்சியாக இருந்தாலும் நான் ஆதரிப்பேன் – ‘காதல் அம்பு’  இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஆரி பேச்சு

மக்களுக்கு நல்லது செய்யும் எந்த கட்சியாக இருந்தாலும் நான் ஆதரிப்பேன் – ‘காதல் அம்பு’  இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஆரி பேச்சு

Cine News, Cinema, Interview
மக்களுக்கு நல்லது செய்யும் எந்த கட்சியாக இருந்தாலும் நான் ஆதரிப்பேன் - ‘காதல் அம்பு’  இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஆரி பேச்சு காதல் அம்பு படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் குழுவினரும், சிறப்பு விருந்தினர்களும் பேசியதாவது இயக்குநர், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என்று அனைவரும் புதுமுகம்.மற்றும் அனைவரின் முயற்சியில் ஒரு நல்ல திரைப்படத்தை எடுத்திருக்கிறோம் என்றார். ஜாக்குவார் தங்கம் பேசும்போது, வந்தோரை வாழ வைக்கும் தமிழகம் என்ற கூற்றுக்கேற்ப சினிமாவிற்கு வரும் அனைவரையும் ஆதரித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இயக்குநர் பேரரசு விரைவில் விஜய்யுடன் ஒரு படத்தை இயக்கப் போகிறார். நடிகர் ஆரியின் சமூக சேவையைப் பாராட்டுகிறேன். மேலும், மதுபானம் குடிப்பது போல படம் எடுக்க வேண்டாம் என்று இயக்குநர் பிரவீனுக்கு வேண்டுகோள் வைக்கிறேன். இப்பட