Tag: SRM Tamil Perayam Award

SRMIST organized Research Conference on IOT, Cloud and Data Science

SRMIST organized Research Conference on IOT, Cloud and Data Science

Business, News, Press Releases, Tamilnadu
SRMIST organized Research Conference on IOT, Cloud and Data Science Research Conference on IOT, Cloud and Data Science was organized by Department of Computer Science and Engineering, SRM Institute of Science and Technology, Vadapalani campus on the 5th April 2019. The Conference was inaugurated by Mr.Manoharan Irulandy, Global Director-Operations, HCL Technologies and Dr.Karthikeyan Vaiapury,Scientist(R&D), Research and Innovation Retail Research VisionHead, Tata Consultancy Services who were the chief guests for the day. Ms Rajalakshmi Srinivasan, Product Manager and Evangelist, Zoho Corporation Pvt Ltd, was the guest of honour.Dr.K.Duraivelu, Dean and Dr.S.Prasannna Devi,HOD,CSE felicitated the dignitaries. The RCICD’19 Souvenir-The book of abstracts was released and a copy of it w
SRMIST won Champion of Champions

SRMIST won Champion of Champions

Business, Cinema, News, Press Releases, Tamilnadu
SRMIST won Champion of Champions Electruser (eBaja) Team of SRMIST won Champion of Champions!!! Electruser (eBaja), a student team from Mechanical Engineering department has participated in the event "Champion of champions" organized by Imperial Society for Innovative Engineers (ISIE) from 21.2.2019 to 24.2.2019 at KL University, Vijayawada, AP. Around 22 Teams from various colleges/Universities PAN India participated in the event. The All Terrain Vehicle developed by student team of SRMIST has passed all the static & dynamic tests and entered into final endurance test. The vehicle successfully completed the given distance of 24 km in One hour and was placed first with lot of obstacles. Electruser’s (eBaja) vehicle has won the followings medals Best Endurance, Best Land Maneuver
எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பின் சென்னை கிளை தொடக்கம்

எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பின் சென்னை கிளை தொடக்கம்

Business, News, Press Releases, Tamilnadu
எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பின் சென்னை கிளை தொடக்கம்... எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பின் சென்னை கிளையை பிப்ரவரி 9 , 2019 அன்று எஸ்.ஆர்.எம் வடபழனி வளாகத்தில் துவக்கத்தார். இந்நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட எஸ்.ஆர்.எம் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர் . பின்னர் பல்கலைக்கழக நிறுவன வேந்தர் அவர்கள் முன்னாள் மாணவர்களோடு கலந்துரையாடல் நிகழ்த்தி இந்த சென்னைக் கிளையை நல்ல செயல்படும் கிளையாக வைக்கும்படி அறிவுரை வழங்கினார். அத்துடன் முன்னாள் மாணவர்களின் வலிமையே அந்த கல்வி நிறுவனத்தின் வலிமை என்றும் கூறினார். முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பின் மூலம் இதர மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் புத்தகங்கள் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கலாம் என்றும் கூறினார். விழாவின் முக்கிய நிகழ்வாக எஸ்.ஆர்.எம் முன்னாள் மாணவர்களுக்
எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராய விருதுகள் – 2018

எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராய விருதுகள் – 2018

Business, Hot News, News, Press Releases, Tamilnadu, Ullathu Ullapadi
https://www.youtube.com/watch?v=MoS2SxODCmI&feature=youtu.be எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராய விருதுகள் – 2018 எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் தமிழ்மொழி, இலக்கியம், கலை, இதழியல், பண்பாட்டு வளர்ச்சிக்காக பல்வேறு அரியபணிகளை செயலாற்றி வருகிறது. ஐந்தாம் தமிழ்ச்சங்கமாக செயல்பட்டு வரும் தமிழ்ப்பேராயம் தனது பல்வேறு செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்கதாக முன்னெடுத்து வருவது தமிழ்ப்பேராய விருதுகள். 2012 ஆம் ஆண்டு முதல் 6 ஆண்டுகளாக 2 கோடி ரூபாய்க்கும் மேலாக விருதுத்தொகை தமிழ்ப்பேராய விருதுகளுக்காக வழங்கப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக 7 வது ஆண்டாக, 2018 ஆம் ஆண்டிற்கான விருதுகளை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தர் தமிழ்ப்பேராயத்தின் புரவலர் டாக்டர் தா.இரா. பாரிவேந்தர் அவர்கள் அறிவித்தார். அந்த அறிவிப்பில் இந்த ஆண்டு 10 வகைப்பாட்டில் விருதுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூபாய் 15 லட்சம் பெறுமானமுள்ள
எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் 2019ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை தொடக்கம்

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் 2019ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை தொடக்கம்

Business, India, News, Press Releases, Tamilnadu
எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் 2019ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை தொடக்கம். எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என எஸ்.ஆர்.எம் கல்விக் குழுமம் அறிவிப்பு. இந்த மாணவர் சேர்க்கை காட்டாங்குளத்தூர், இராமாபுரம், வடபழனி , டில்லி என்சிஆர் கசிகாபாட் , டில்லி என்சிஆர் சோனாபெட் அரியானா மற்றும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் அமராவதி ஆகிய அனைத்து வளாகங்களில் உள்ள பல்கலைக்கழகத்திற்கும் பொதுவானவை. எல்லா ஆண்டுகளும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்திற்கு நல்ல வரவேற்பு இருந்துள்ளது.சென்ற ஆண்டு இளநிலை பொறியியல் படிப்பிற்கு 1,50,000 மாணவர்கள் இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் விண்ணப்பித்திருந்தனர். இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையின் பிரத்யேக அம்
எஸ்.ஆர்.எம் உணவக மேலாண்மை கல்லூரி நடத்திய நல்லதை சாப்பிடும் இந்தியா மாநாடு

எஸ்.ஆர்.எம் உணவக மேலாண்மை கல்லூரி நடத்திய நல்லதை சாப்பிடும் இந்தியா மாநாடு

Business, Cinema, Hot News, India, News, Press Releases, Tamilnadu, Ullathu Ullapadi
எஸ்.ஆர்.எம் உணவக மேலாண்மை கல்லூரி நடத்திய நல்லதை சாப்பிடும் இந்தியா மாநாடு! நல்லதை சாப்பிடும் இந்தியா மாநாட்டை இந்திய அரசின் உணவு பாதுகாப்புத் துறையுடன் இணைந்து எஸ்.ஆர்.எம் உணவக மேலாண்மை கல்லூரி நடத்தியது. நல்லதை சாப்பிடும் இந்தியா இயக்கத்தை இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உணவு பாதுகாப்பு மற்றும் தரம் மேம்பாட்டு ஆணையம் தொடங்கியுள்ளது. "சுவஸ்த் பாரத் யாத்ரா" என்கிற பான் இந்திய சைக்கிலோத்தான் இந்த இயக்கம் தொடங்க முக்கிய காரணமாக அமைந்தது. மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் விருப்பத்திற்கிணங்க மகாத்மா காந்தி அடிகளின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு நல்லதை சாப்பிடும் இந்தியா இயக்கத்தின் வழியை பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. சுவஸ்த் பாரத் யாத்ரா அக்டோபர் 16,2018 உலக உணவு நாள் அன்று ஆறு வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் க
எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தில் உலக பயோ எதிக்ஸ் நாள்

எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தில் உலக பயோ எதிக்ஸ் நாள்

Business, Ennvinotham Paar, Hot News, India, News, Press Releases, Tamilnadu
எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தில் உலக பயோ எதிக்ஸ் நாள் கொண்டாடப்பட்டது. காட்டாங்குலத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் யுனெஸ்கோவின் இந்திய நோடல் பயோ எதிக்ஸ் மையத்தை உலக பயோ எதிக்ஸ் நாளான நேற்று தொடங்கியது.பயோ எதிக்ஸ் என்பது உயிரியல் மற்றும் மருந்து பற்றி புது முயற்சிகள் அதன் நவீனத்துவம் பற்றி அறிவதாகும்.இத்தைகய முயற்சி நோயாளிக்கும் மருத்துவர்களுமான உறவை மேம்படுத்த உதவும். இந்திய நோடல் பயோ எதிக்ஸ் மையத்தை இத்தகைய சிறப்பான நாளில் தொடங்கப்பட்டதே பல்வேறு தொழில்நுட்ப துறையை சார்ந்த மாணவர்கள் அனைவரும் பயன்பெறவே. இந்த மையத்தின் தலைவர் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சந்தீப் சன்செட்டி ஆவார் , இந்த யுனிட்டின் தலைவர் மருத்துவ கல்லூரி முதல்வர் மருத்துவர் அ.சுந்தரம் மற்றும் இதன் செயலாளர் துணை முதல்வர் மருத்துவர் கே.கிரிஷ் மற்றும் மையத்தின் உல
SRMIST Chess Women Team won Silver Medal in South Zone Inter University Chess Tournament

SRMIST Chess Women Team won Silver Medal in South Zone Inter University Chess Tournament

Business, News, Press Releases, Tamilnadu
SRMIST Chess Women Team won Silver Medal in South Zone Inter University Chess Tournament South Zone Inter University Chess Tournament for Women 2018-19 Organized by Vel Tech University, Chennai  12th to 16th October 2018 First Round SRMIST     Beat Akkamahadevi Women Univ, KA, Score:  3-1 Second Round SRMIST     Beat Amrutha Vishwa Vidya peeth, Kovai Score : 4-0 Third round: SRMIST     Beat University of Calicut. Score: 3.5- 0.5 Fourth Round: SRMIST     Beat Anna University, Chennai. Score: 2.5-  1 .5 Fifth round: SRMIST lost to University of Madras Score: 1.5-   2.5 Sixth round: SRMIST Beat Osmania University, Hyderabad .Score: 2.5 -1.5 Seventh round: SRMIST Beat Bharathidasan University, Trichy Score: 2.5 - 1.5.  Final Standing University of M
SRM கல்வி நிறுவனத்தில் நவராத்திரி உற்சவம் – 2018

SRM கல்வி நிறுவனத்தில் நவராத்திரி உற்சவம் – 2018

Business, News, Press Releases, Tamilnadu
SRM கல்வி நிறுவனத்தில் நவராத்திரி உற்சவம் - 2018 கொண்டாப்பட்டது. SRM அறிவியல் மற்றும் மானுடவியல் புலத்தின் கீழ் இயங்கும் நிகழ்த்து மற்றும் கவின் கலைகள் மையம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் கலையரங்கில் நவராத்திரி உற்சவம் -2018டை வெகு விமர்சையாக கொண்டாடியது. அரங்கத்தில் கொலு பொம்மைகளுடன் ஜுகல்பந்தி நகழ்வில் பத்மபூசன் பண்டித் விஷ்வ மோகன் பகத் ,உலக புகழ் பெற்ற வயலின் வித்வான் அம்பி சுப்பிரமணியன் ஆகியோர் நிகழ்ச்சியை வழங்கினர்.அதை தொடர்ந்து திரிஷக்தி என்ற அம்பாளின் மூன்று அம்சமான தேவியர்களை போற்றும் ஒடிசி மற்றும் கதக் போன்ற நடன நிகழ்ச்சியை புகழ்பெற்ற பரத கலைஞர்களான பிரிய தர்ஷினி கோவிந் ,சுஜாத்தா மோஹபட்ரா மற்றும் விதா லால் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்வில் பல்கலைக்கழக நிறுவன வேந்தர் டாக்டர் தா.இரா.பாரிவேந்தர் ,துனை வேந்தர் டாக்டர் சந்திப் சன்
SRMIST நடத்தும் நவராத்திரி உற்சவம் – 2018

SRMIST நடத்தும் நவராத்திரி உற்சவம் – 2018

Business, News, Press Releases, Tamilnadu
எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் நிகழ்த்துக் கலை மற்றும் நுண்கலைகள் மையம் நடத்தும் நவராத்திரி உற்சவம் – 2018 காட்டங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின் அறிவியல் மற்றும் கலையியல் புலத்தின் கீழ் இயங்கும் நிகழ்த்துக் கலை மற்றும் நுண்கலைகள் மையம் அக்டோபர் 12, 13 ஆகிய இரு நாட்களில் மாலை 5.30 மணியளவில் நவராத்தி உற்சவம் 2018ஐ டாக்டர் தி.பொ.கணேசன் கலையரங்கத்தில் வெகு விமரிசையாக நடத்த உள்ளது. முதல்நாள் நிகழ்வான அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜூகல்பந்தியில் உலகப்புகழ்பெற்ற இரண்டு இசைக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர். பத்மபூஷன் மற்றும் கிராமி விருது பெற்ற பண்டிட் விஷ்வ மோகன் பட் அவர்களும் இளம் வயலின் இசைக்கலைஞர் அம்பி சுப்பிரமணியம் அவர்களும் தம் இசைக்கச்சேரியை வழங்கவுள்ளனர். இதனைத் தொடர்ந்து தேவியின் பல்வேறு வடிவங்களை வெளிப்படுத்தும் திரிசக்தி நடனநிகழ்ச்