
எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மாணவர்களுடன் நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்தியார்த்தி கலந்துரையாடல்
ஆகஸ்ட் 5ல் காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்திற்கு நோபல் விருது பெற்ற கைலாஷ் சத்யார்தி வருகை. மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சர்வதேச சமூக ஆர்வலர் முனைவர் கைலாஷ் சத்யார்திநாளை மறுநாள்(5.8.19) எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மாணவர்களுடன் இளைஞர்கள் மற்றும் இரக்கம் என்ற தலைப்பில் உரையாடுகின்றார்.
புதுடெல்லியில் இயங்கி வரும் கைலாஷ் சத்யார்தி குழந்தைகள் அறக்கட்டளையின் நிறுவனரானமின் பொறியாளர் முனைவர் கைலாஷ் சத்யார்தி அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். இவரதுஅறக்கட்டளை சமுதாயத்தில் பின்தங்கிய குழந்தைகளின் நலனுக்காக செயல்பட்டு வரும்அமைப்பாகும். இந்தியா நேபாளம் வஙகாளதேசம் மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில்உள்ள சுமார் 83 ஆயிரம் குழந்தைகளின் கல்வி, மறுவாழ்வு உள்ளிட்ட பல்வேறு தேவைகள், குழந்தைகளின் பிரச்சனைகளை தீர்த்து வைத்துள்ளது. கைலாஷ் சத