Tag: SRM உணவக மேலாண்மை கல்வி நிறுவனம் பொங்கல்- திருவிழா

SRM உணவக மேலாண்மை கல்வி நிறுவனம் பொங்கல்- திருவிழா

SRM உணவக மேலாண்மை கல்வி நிறுவனம் பொங்கல்- திருவிழா

Business, News, Press Releases, Tamilnadu
SRM உணவக மேலாண்மை கல்வி நிறுவனம் பொங்கல்- திருவிழா எஸ் ஆர் எம் மேலாண்மை கல்வி நிறுவனம் தன் மாணாக்கருக்குச் சிறந்த கல்வி திறனை பயிலுவதற்கும், அனுபவிப்பதற்க்கும் ஏற்ற வாய்ப்புக்கள் அளிப்பதில் மிகச்சிறந்து விளங்குகின்றது. உணவக மேளாலர்களாக வளர்ந்து வரும் மாணாக்கர் பயன்பெறும் வகையில் பாரம்பரிய பண்டிகைகளையும் மற்றும் அனைத்து தேசிய பண்டிகைகளையும் மிக விமரிசையாக கொண்டாடுகிறது. 12.01.2018 அன்று பொங்கல் மிகச் சிறந்த முறையில் SRM உணவக மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் வளாகத்திற்குள் கொண்டாடப்பட்டது.. தென் கொரியாவின் HANAM பல்கலைக்கழகத்திலிருந்து வந்திருந்த 12 மாணாக்கர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் அவர்களையும் இன்முகத்துடன் வரவேற்றனர். SRM சிக்கிமிலிருந்து 130 மாணாக்கர் மற்றும் அவர்களின் ஒருங்கிணைப்பாளர்களையும் இனிதே வரவேற்றனர். SRM உணவக மேலாண்மை கல்வி நிறுவனத்தின் மாணாக்கர்கள் பாரம்பரிய நடனங்களா