Tag: Sriharikota

26 மணிநேர ‘கவுண்ட்டவுன்’ தொடங்கியது ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

26 மணிநேர ‘கவுண்ட்டவுன்’ தொடங்கியது ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

Ennvinotham Paar, Hot News, India, Press Releases, Ravana Darbar, Tamilnadu, Ullathu Ullapadi
26 மணிநேர ‘கவுண்ட்டவுன்’ தொடங்கியது ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது சென்னை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) உயர்தொழில்நுட்பத்தில் ஜிசாட்-29 என்ற செயற்கைகோளை தயாரித்துள்ளது. இந்த செயற்கைகோள் இன்று (புதன்கிழமை) மாலை 5.08 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது. இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:- ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 67-வது ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 -டி2 ஆகும். தகவல் தொடர்புக்காக இஸ்ரோ தயாரித்த 33-வது செயற்கைகோள் ஜிசாட்-29 இதில் பொருத்தப்பட்டு உள்ளது. 2-வது ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் 33-வது ராக்கெட் மற்றும் இந்த ஆண்டு ஏவப்படும் 5-வது ராக்கெட் இதுவாகும். ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் திட எரிபொருள், திரவ எரிபொருள் மற்றும் கிரையோஜெனிக் என்
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது

India, News, Tamilnadu
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது சென்னை: இஸ்ரோ தயாரித்துள்ள தொலைத்தொடர்புக்கு உதவும் ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி. எஃப் 08 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. இஸ்ரோ தயாரித்துள்ள தொலைத் தொடர்புக்கு உதவும் ஜிசாட் 6ஏ செயற்கைக்கோளை இஸ்ரோ நிறுவனம் தயாரித்துள்ளது. இதனை, ஜி.எஸ்.எல்.வி. எஃப் 08 ராக்கெட் மூலம் ஏவுவதற்கான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டின. https://twitter.com/ANI/status/979323340962877440 ஜிசாட் 6ஏ செயற்கைக்கோளை ஜி.எஸ்.எல்.வி. எஃப் 08 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் ஏவுவதற்கான 27 மணிநேர கவுன்ட் டவுன் நேற்று தொடங்கியது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 4.56 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. வெற்றிக்கரமாக விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட் 6ஏ செய
பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட் ‘கவுன்ட் டவுன்’ இன்று தொடக்கம்

பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட் ‘கவுன்ட் டவுன்’ இன்று தொடக்கம்

India, News, Tamilnadu
பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட் 'கவுன்ட் டவுன்' இன்று தொடக்கம் pslv ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் சீறிப்பாய தயாராக உள்ள பிஎஸ்எல்வி -சி40 ராக்கெட். ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 31 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி 40 ராக்கெட் வெள்ளிக்கிழமை காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது. இதற்கான 24 மணி நேரக் 'கவுன்ட் டவுன்' வியாழக்கிழமை காலை தொடங்குகிறது. பிஎஸ்எல்வி -சி40 ராக்கெட்டில் 28 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் உட்பட 31 செயற்கைக்கோள்கள் அனுப்பப்படுகின்றன. இதன் மூலம் இந்தியாவின் 100 செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பிய சாதனையை இஸ்ரோ படைக்கவுள்ளது. பிஎஸ்எல்வி -சி39 ராக்கெட் மூலம் இந்தியாவின் வழிகாட்டி செயற்கைக்கோள் ஐஆர்என்எஸ்எஸ் -1எச் என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31 -ஆம் தே