Tag: Seemaraja movie

சீமராஜா சினிமா விமர்சனம்

சீமராஜா சினிமா விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
சீமராஜா சினிமா விமர்சனம் ரேட்டிங் 4/5  ஜாலியான மாஸ் படம் சீமராஜா 24 ஏ.எம். சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்து சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்திருக்கும் சீமராஜா திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பொன்ராம். இதில் சமந்தா அக்னினேனி,கீர்த்தி சுரேஷ், சிம்ரன், சூரி, நெப்போலியன், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், லால் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ளது சீமராஜா. தொழில் நுட்ப கலைஞர்;கள்:- ஒளிப்பதிவு-பாலசுப்ரமணியம், இசை-டி.இமான், பாடல்கள்-யுகபாரதி, எடிட்டிங்- விவேக்ஹர்ஷன், பிஆர்ஒ-சுரேஷ் சந்திரா, ரேகா டி.ஒன். ஜமீன்தார் முரை ஒழிக்கப்பட்டபோது சிங்கம்பட்டியைச் சேர்ந்த ஜமீன் குடும்பத்தார்கள் தங்கள் நிலங்களையெல்லாம் மக்களுக்கு பிரித்து கொடுத்து விட்டு அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். இந்த பரம்பரையைச் சேர்ந்த சிங்கம்பட்டி ஜமீன் நெப்போலியனின் இளைய வாரிசான சிவகார்த்திகேயன் பழைய மரியாதையுடன் ஊர
சீமராஜாவில் ஆரம்பம் முதல் இறுதி வரை சூரி காமெடியில் அதிர வைப்பார் – சிவகார்த்திகேயன்!

சீமராஜாவில் ஆரம்பம் முதல் இறுதி வரை சூரி காமெடியில் அதிர வைப்பார் – சிவகார்த்திகேயன்!

Cine News, Cinema, Interview
சீமராஜாவில் ஆரம்பம் முதல் இறுதி வரை சூரி காமெடியில் அதிர வைப்பார் - சிவகார்த்திகேயன்! சீமராஜாவின் வருகை ரசிகர்களிடையே மிகப்பெரிய கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. நகரம், புற நகரம், கிராமப்புற பகுதிகள் என தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் முன்பதிவும், கொண்டாட்டங்களும் படம் மிகப்பெரிய வெற்றியை நோக்கி செல்வதை பறை சாற்றுகிறது. படத்தின் விளம்பரங்களிலும், ட்ரைலரிலும் சிவகார்த்திகேயனின் மாஸ் அவதாரம் அவரது ரசிகரக்ளை எதிர்பார்ப்பின் உச்சிக்கே கொண்டு சேர்த்திருக்கிறது. இன்னொரு வகையில் பார்த்தால் இது கொஞ்சம் சீரியஸான படம் என்ற உணர்வை கொடுத்துள்ளது. இத்தகைய சந்தேகங்கள் எழும் முன்பே, சிவகார்த்திகேயன் தெளிவான விளக்கத்தை தருகிறார். அவர் கூறும்போது, "சீமராஜாவில் தொடக்கம் முதல் இறுதி வரை சூரி தன் இடைவிடாத காமெடியால் அதிர வைப்பார். இந்தத் திரைப்படம் நிச்சயம் ஒரு தனித்துவமான க
சீமராஜா ஒளிப்பதிவு வழக்கத்துக்கு மாறாக இருக்க வேண்டும் என மெனக்கெட்டு இருக்கிறேன்-ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம்

சீமராஜா ஒளிப்பதிவு வழக்கத்துக்கு மாறாக இருக்க வேண்டும் என மெனக்கெட்டு இருக்கிறேன்-ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம்

Cine News, Cinema, Interview
சீமராஜா ஒளிப்பதிவு வழக்கத்துக்கு மாறாக இருக்க வேண்டும் என மெனக்கெட்டு இருக்கிறேன்-ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம். ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம், படம் பார்ப்போரின் கண்களை மட்டுமின்றி, படம் பார்க்கும் அனுபவத்தையும் குளிர குளிர குளிர்ச்சியாக வைத்து இருப்பார். அவரது எண்ணம் போலவே அவரது காட்சி அமைப்பும் வண்ண மயமாக இருக்கும்.அவரது கடுமையான நேர்த்தியான உழைப்பு சீமராஜா படம் எங்கும் நிறைந்து இருப்பதாக கூறப்படுகிறது. சீமராஜா தனக்கு பெரும் சவாலாக இருந்ததாக கூறுகிறார் பாலசுப்ரமணியம். "எனது முந்தைய படங்களை விட இந்த படம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என நிறைய மெனக்கெட்டேன். பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில்., இமான் இசையில், என இந்த கூட்டணியில் வருத்த படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்கள் கிராமிய பின்னணியில் உருவான படங்கள் என்பதால் இந்த வித்தியாசம் தேவைப்பட்டது. அதே பிண்ணனி என்றாலும்