Tag: Sathyabama Institute of Science and Technology

சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 28-வது பட்டமளிப்பு விழா!

சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 28-வது பட்டமளிப்பு விழா!

Business, Hot News, News, Press Releases, Tamilnadu
சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 28-வது பட்டமளிப்பு விழா! சென்னை: சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலை பல்கலைகழகத்தில் 28வது பட்டமளிப்பு விழா பல்கலைகழக வேந்தர் மரியஜீனா ஜான்சன், பல்கலைகழக தலைவர் மரிய ஜான்சன் தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய தொழில்நுட்ப கழக தலைவர் சகஷ்ரபுதே, பூமி அறிவியல் அமைச்சகமத்தின் செயலாளர் மாதவன் நாயர் ராஜீவன், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் சிறந்த விஞ்ஞானி மற்றும் அறிவியல் செயலாளர் உமாமகேஸ்வரன், பத்மஸ்ரீ அருணண், இயக்குனர்,சிறப்பு திட்டங்களின் இயக்குநரகம், மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்.உன்னிகிருஷ்ணன் நாயர், இயக்குனர், மனித விண்வெளி விமான திட்டம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பூமி அறிவியல் அமைச்சகமத்தின் செயலாளர் மாதவன் நாயர் ராஜீவன், இந்திய விண்வெளி ஆய்வு மையத்த
சத்யபாமா நிகர்நிலை மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா

சத்யபாமா நிகர்நிலை மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா

Business, News, Press Releases, Tamilnadu
https://www.youtube.com/watch?v=ygrLtdO2pfI&feature=youtu.be சத்யபாமா நிகர்நிலை மாணவர்களுக்கு பணி  நியமன ஆணைகள் வழங்கும் விழா சத்யபாமா நிகர்நிலை மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிறுவனத்தின் வேந்தர்முனைவர் மரியஜீனா ஜான்சன் மற்றும் தலைவர் முனைவர் மரிய ஜான்சன் இருவரும் விழாவிற்கு தலைமையேற்று வளாகத் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி கௌரவித்தார்கள். காஃக்னிசன்ட்நிறுவனத்தின் துணைத்தலைவர் திரு. சீனிவாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களிடத்தில்சிறப்புரை ஆற்றினார். வேலைவாய்ப்புக்காக பதிவுசெய்த மாணவர்களில் 91.2 விழுக்காடு மாணவர்கள், பல்வேறுதுறைகளில் உயர்ந்த ஊதியத்துடன்  வேலை பணியமர்த்தப்படுகின்றனர். இதுவரை மொத்தமாக 1138 பணிநியமனஆணைகள் வழங்கப்பட்டுள்ள. 2019-ம் ஆண்டு மாணவர்களுக்கு இதுவரை 267-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்  வருகைபு
சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கதான் 2019

சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கதான் 2019

Business, Hot News, News, Press Releases, Tamilnadu, Ullathu Ullapadi
சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கதான் 2019 மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில், சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் மென்பொருள் உருவாக்கும் போட்டியான ‘ஸ்மார்ட் இந்தியா ஹேக்கதான் 2019' மார்ச் 2 ஆம் தேதி தொடங்கியது. https://www.youtube.com/watch?v=zjtnBOaLsJE இதில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட, திறமையான மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.  நாடு முழுவதும் 48 ஒருங்கிணைப்பு மையங்களில் நடைபெற்ற இறுதி போட்டிகளில் சுமார் 10,500-க்கும் அதிகமான பொறியியல் மாணவர்கள் 1373 குழுக்களாக பங்கேற்றனர். தமிழகத்தில் மட்டும் ஆறு ஒருங்கிணைப்பு மையங்கள் மட்டும் அமைக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு திட்டமான ‘டிஜிட்டல் இந்தியா மிஷன்’ திட்டத்தை மேன்படுத்தி, பெருமை சேர்க்கும் வகையில் இந்த மின்னணு
கண்கள் கட்டப்பட்ட நிலையில் அம்புகள் எய்தல்: சாதனை படைத்த 9 வயது மாணவன் சமரன்

கண்கள் கட்டப்பட்ட நிலையில் அம்புகள் எய்தல்: சாதனை படைத்த 9 வயது மாணவன் சமரன்

India, News, Press Releases, Tamilnadu
கண்கள் கட்டப்பட்ட நிலையில் அம்புகள் எய்தல்: சாதனை படைத்த 9 வயது மாணவன் சமரன்  10 மீட்டர் தூரம் கண்கள் கட்டப்பட்ட நிலையில் அம்புகள் எய்தல், 70 மீட்டர் தூரம் அம்பு எய்து 5ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒரே நாளில் இரண்டு சாதனைகளை படைத்துள்ளார்.  சென்னை நந்தனம் பகுதியை சேர்ந்த லாவன்யா என்பவர் குற்றப்பிரிவு மற்றும் குற்றப்புலணாய்வுதுறை கூடுதல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் சமரன் சர்வேஷ் தியாகராய நகரில் உள்ள பிஎஸ்பிபி எனும் தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.  சமரன் ஒன்றாம் வகுப்பு படிக்கும் முதலே அம்பு எய்தல் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.  9 வயதே ஆன சமரன் 11-08-2018 அன்று சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலைக் பல்கலைகழக எம்.ஜி.ஆர். உள் விளையாட்டு அரங்கில் இந்தியா புக் ஆப் ரெக்காடின் நடுவர் பிஸ்வதீப் ராய் சௌத்ரி முன்னிலையில் கண்களை கட்டிய நிலை
சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 27– ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா

சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 27– ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா

Business, India, News, Press Releases, Tamilnadu
சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 27– ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா சென்னை ராஜிவ்காந்தி சாலை செம்மஞ்சேரியில் உள்ள சதியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 27 - ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் அக்கல்லூரியின் வேந்தர் ரெமிபாய் ஜேப்பியார், நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் தலைவர் மேரி ஜான்சன், இணை வேந்தர் மரியஜீனா ஜான்சன், இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் துணைதலைவர் பூனியா, வின்ஞானி மற்றும் திருவனந்தபுரம் வி.எஸ்.எஸ்.சி.இயக்குனர் சோமநாத், இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் பொது இயக்குனர், திரிலோச்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர். இந்த விழாவில் வி.எஸ்.எஸ்.சி.இயக்குனர் சோமநாத் மற்றும் இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் பொது இயக்குனர் திரிலோச்சன் ஆகியோருக்கு பல்கலைக்கழகத்தின் சார்பாக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சுமார் 2470 மாணவர்களுக்கு இளநிலை பட்
Govt launches Tamilnadu Residential Free NEET Coaching camps at Sathyabama Institute of Science and Technology, Chennai

Govt launches Tamilnadu Residential Free NEET Coaching camps at Sathyabama Institute of Science and Technology, Chennai

Business, News, Press Releases, Tamilnadu
Govt launches Tamilnadu Residential Free NEET Coaching camps at Sathyabama Institute of Science and Technology, Chennai Chennai: With less than a month left for the NEET 2018 examination, the Tamil Nadu government on Monday kick-started month-long residential camps across the state to help government plus two students who appeared for 12th Board Exams this year to crack NEET. An estimated 2,804 students will undergo the training at nine different engineering colleges in the state.The intensive course is designed to help them crack the competitive exam. Pradeep Yadav Principal Secretary, School Education Department, launched the camp at the Sathyabama Institute of Science and Technology campus where 350 students from 12 different districts had assembled and will undergo training. Amon...