Tag: sarkaar

இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருவம் 49P

இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருவம் 49P

Cine News, Cinema, Ennvinotham Paar, Hot News, India, Interview, News, Ravana Darbar, Tamilnadu, Ullathu Ullapadi
இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருவம் 49P தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியான சர்கார் படம் ஓட்டு மற்றும் 49பி (பிரிவு - ஓட்டு உரிமை) ஆகியவை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. தமிழகத்தில் நிலவும், அரசியல் சூழலையும், அரசியல் பின்னணியையும் மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 49P என்றால் என்ன? ஒருவரது ஓட்டு மற்றொருவரால், கள்ள ஓட்டாக பதிவு செய்யப்பட்டது எனில், தொடர்ந்து அவரது விருப்பத்திற்கு ஓட்டு போட வேண்டும் என்று நினைத்தால், வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருக்கும் விண்ணப்பம் 17B ஒன்றை பூர்த்தி செய்து, உரிய அதிகாரியிடம் கொடுத்து, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தகுந்த பதிலளிக்க வேண்டும். இது சரியாக இருந்தால், அவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டுமானால், வாக்களிக்கலாம். இதுவே அவர் பார்வையற்றவர