Tag: Sandakozhi 2 tamil cinema

சண்டக்கோழி 2 சினிமா விமர்சனம் ரேட்டிங் 3/5

சண்டக்கோழி 2 சினிமா விமர்சனம் ரேட்டிங் 3/5

Cine News, Cinema, Interview, Vimarsanam
சண்டக்கோழி 2 சினிமா விமர்சனம் ரேட்டிங் 3/5 விஷால் பிலிம் பேக்டரி , பென் ஸ்டூடியோஸ் இணைந்து விஷால், தவால் ஜெயந்திலால் காடா, அக்ஷய் ஜெயந்திலால் காடா தயாரிப்பில் லைக்கா பட நிறுவன வெளியீட்டில் வந்துள்ள படம் சண்டக்கோழி-2. இதில் விஷால் , கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண் , அர்ஜய் , கஞ்சா கருப்பு, முனிஸ்காந்த்,மாரிமுத்து, பிறைசூடன் , ஹரி, கு.ஞான சம்பந்தம், பத்திரிகையாளர் தேவராஜ், ராமசாமி,கஜராஜ், ரவிமரியா, குமாரவடிவேலு, ஜோ மல்லூரி, குணாலன், அபு, ரவி, ரமேஷ்பெருமாள், நந்தா பெரியசாமி, சரத்குமார் அப்பனிரவி, ஹரிஷ்பேரடி, கபாலி விஸ்வநாத், சண்முகராஜன், தென்னவன், வின்னர் ராமசந்திரன், விஜய், கேஎஸ்ஜே வெங்கடேஷ், சேதுபதி ஜெயசந்திரன், கனகசபாபதி உள்ளிட்ட ஏகப்பட்ட பெரும் நட்சத்திரப்பட்டாளம் நடிக்க கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் என்.லிங்குசாமி. தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசை- யுவன் சங்க
சண்டக்கோழி மாஸ் கலந்த குடும்ப பிளாக் பஸ்டர் படமாக இருக்கும் – வரலட்சுமி சரத்குமார்

சண்டக்கோழி மாஸ் கலந்த குடும்ப பிளாக் பஸ்டர் படமாக இருக்கும் – வரலட்சுமி சரத்குமார்

Cine News, Cinema, Interview
சண்டக்கோழி மாஸ் கலந்த குடும்ப பிளாக் பஸ்டர் படமாக இருக்கும் - வரலட்சுமி சரத்குமார் சண்டக்கோழி2 திரைப்படத்தில் வேலைப்பார்க்கும் போது நிறைய சந்தோஷமான தருணங்கள் இருந்தது. லிங்குசாமி சார் மிகவும் கூலான மனிதர். சண்டக்கோழி2-வில் நான் கம்போர்ட் சோணிலிருந்து வெளியேவந்து நான் நடித்துள்ளேன். நாங்கள் திண்டுக்கல் , காரைக்குடி போன்ற பகுதிகளில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி வந்தோம். அங்கே நிறைய தொடர்ச்சியாக நிறைய அழகான வீடுகள் இருக்கும். படத்தின் பல முக்கியமான காட்சிகளை அங்கே தான் எடுத்தோம். கிளைமாக்ஸ் காட்சி சிறப்பாக வந்துள்ளது. கண்டிப்பாக ரசிகர்களுக்கு அது விருந்தாக இருக்கும். படத்தில் நான் நிறைய சவாலான காட்சிகளில் நடித்துள்ளேன். வெயிலில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்ததால் எனக்கு முகம் மற்றும் உடலில் டேன் ஏற்பட்டது. இப்படத்தில் ரசிகர்கள் விரும்பும் அனைத்தும் உள்ளது என்றார் வரலட்சுமி. விஷால் நட
சண்டக்கோழி 2 திரைப்படம் புகழ்பெற்ற காட்பாதரை போல் வந்துள்ளது என்பது பெருமையான விஷயம் – விஷால்

சண்டக்கோழி 2 திரைப்படம் புகழ்பெற்ற காட்பாதரை போல் வந்துள்ளது என்பது பெருமையான விஷயம் – விஷால்

Cine News, Cinema, Interview, News, Tamilnadu
சண்டக்கோழி 2 திரைப்படம் புகழ்பெற்ற காட்பாதரை போல் வந்துள்ளது என்பது பெருமையான விஷயம் – விஷால் விஷால் நடித்து தயாரித்துள்ள சண்டக்கோழி 2 திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் விஷால் , கீர்த்தி சுரேஷ் , இயக்குநர் லிங்குசாமி , நடிகர் ராஜ்கிரண் , ஒளிப்பதிவாளர் சக்தி , எடிட்டர் பிரவீன் கே.எல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். விஷால் பேசியது :- 25படங்களில் என்னோடு பணியாற்றிய அனைவருக்கும் என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். சண்டக்கோழி பாகம் ஒன்னு எனக்காக எழுதப்பட்ட கதை அல்ல.அது விஜய் மற்றும் சூர்யாவுக்காக எழுதப்பட்டது.கதை பற்றி கேள்வி பட்டதும் லிங்குசாமி எனக்கு இருபது வருட நண்பர் அந்த உரிமையில் அந்த படத்தை நான் நடிக்கின்றேன் என்று கூறினேன் அப்போது செல்லமே படம் வெளிவரவில்லை. சண்டக்கோழியில் என்னை ஆக்ஷன் ஹீரோவாக நிறுத்திவிட்டார்.அங்க தொடங்கியதுதான் என் வாழ்கை.கனல் க
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது!

சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது!

Cine News, Cinema, Interview
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது !  விஷால் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சண்டக்கோழி. இன்றும் திரைப்பட விரும்பிகளின் மிகவும் பிடித்தமான படம் என்று சொன்னால் இப்படத்தை கண்டிப்பாக சொல்வார்கள். வெளிவந்து பல வருடம் ஆன பின்னரும் இன்றும் ரசிகர்கள் கொண்டாடும் படமாக சண்டக்கோழி உள்ளது.  பிளாக்பஸ்டர் சண்டக்கோழியின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் விஷால் , இயக்குனர் லிங்குசாமி மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா என்ற வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த வருடம் வெளியாக உள்ள திரைப்படங்களில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படமாக இது உள்ளது. சண்டக்கோழி 2 டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி திங்கள்கிழமை அன்று யுவன் இசையில் சண்டக்