
சண்டக்கோழி 2 சினிமா விமர்சனம் ரேட்டிங் 3/5
சண்டக்கோழி 2 சினிமா விமர்சனம்
ரேட்டிங் 3/5
விஷால் பிலிம் பேக்டரி , பென் ஸ்டூடியோஸ் இணைந்து விஷால், தவால் ஜெயந்திலால் காடா, அக்ஷய் ஜெயந்திலால் காடா தயாரிப்பில் லைக்கா பட நிறுவன வெளியீட்டில் வந்துள்ள படம் சண்டக்கோழி-2.
இதில் விஷால் , கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண் , அர்ஜய் , கஞ்சா கருப்பு, முனிஸ்காந்த்,மாரிமுத்து, பிறைசூடன் , ஹரி, கு.ஞான சம்பந்தம், பத்திரிகையாளர் தேவராஜ், ராமசாமி,கஜராஜ், ரவிமரியா, குமாரவடிவேலு, ஜோ மல்லூரி, குணாலன், அபு, ரவி, ரமேஷ்பெருமாள், நந்தா பெரியசாமி, சரத்குமார் அப்பனிரவி, ஹரிஷ்பேரடி, கபாலி விஸ்வநாத், சண்முகராஜன், தென்னவன், வின்னர் ராமசந்திரன், விஜய், கேஎஸ்ஜே வெங்கடேஷ், சேதுபதி ஜெயசந்திரன், கனகசபாபதி உள்ளிட்ட ஏகப்பட்ட பெரும் நட்சத்திரப்பட்டாளம் நடிக்க கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் என்.லிங்குசாமி.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசை- யுவன் சங்க