Tag: RAGAVENDRA LAWERANCE

அன்னை தெரசா 108 வது பிறந்த நாள் விழாவில் ராகவா லாரன்ஸுக்கு அன்னை தெரசா விருது!

அன்னை தெரசா 108 வது பிறந்த நாள் விழாவில் ராகவா லாரன்ஸுக்கு அன்னை தெரசா விருது!

Cine News, Cinema, Hot News, Interview, News, Tamilnadu, Ullathu Ullapadi
அன்னை தெரசா 108 வது பிறந்த நாள் விழாவில்  ராகவா லாரன்ஸுக்கு அன்னை தெரசா விருது! விழாவில் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், டாக்டர் அன்புமணி ராமதாஸ் எஸ்றா சற்குணம் குமரி அனந்தன் மவுலானா இலியாஸ் ரியாஸ் தொழிலதிபர் ரூபி மனோகரன் முன்னாள் உயர் நீதி மன்ற நீதிபதி பால் வசந்தகுமார் எல்.ஐ.சி ஆர்.தாமோதரன் ராதாகிருஷ்ணன் முன்னாள் காவல்துறை அதிகாரி ஜான் நிக்கல்சன் அன்னை தெரசா சாரிடபிள் டிரஸ்ட் நிறுவனர் G.K தாஸ் அன்னை தெரசா பேரவை மாநில தலைவர் T.V.பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்... விழாவில் மாற்றுத் திறனாளிகள் பலரின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது... விழாவில் பேசிய ராகவா லாரன்ஸ் ..இந்த உலகத்தில் உள்ள கடவுள்களில் முதல் கடவுளாக நான் நெனக்கிறது தாயைத்தான். நாங்க ராயபுரத்தில் இருந்த போது எனக்கு 10 வயது அப்போ நான் பிரெயின் ட்யூமர் நோயால் பாதிக்கப் பட்டிருந்தேன் அங்கிருந்து தன் தோளில் தூக்கி
ராகவா லாரன்ஸின் புத்தாண்டு ‘அமைதி புரட்சி’ இன்று முதல் ஆரம்பம்

ராகவா லாரன்ஸின் புத்தாண்டு ‘அமைதி புரட்சி’ இன்று முதல் ஆரம்பம்

Cine News, Cinema, Interview, News, Tamilnadu
ராகவா லாரன்ஸின் புத்தாண்டு 'அமைதி புரட்சி' இன்று முதல் ஆரம்பம் சாதாரன நிலமையில் இருந்து படிப் படியாக உயர்ந்து இன்று நல்ல நிலமையில் உள்ளவர் ராகவா லாரன்ஸ்... உயர்ந்த இடத்திற்கு வந்த உடன் பழைய விஷயங்களை மறந்து போகிறவர்கள் மத்தியில் இவர் வித்தியாசமானவர்.. தான் வளர்ந்த உடன் டிரஸ்ட் ஒன்றை ஆரம்பித்து பத்தாண்டுகள் ஆகிறது.. டிரஸ்ட் ஆரம்பித்ததிலிருந்து ஓவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு புது விஷயங்களை அமல் படுத்தி அதை வெற்றி ஆக்கி காட்டுவது லாரன்ஸின் வழக்கம் .. முதலாண்டு ஊனமுற்றோர்களும் ஆட முடியும் என்று அவர்களுக்காக டான்ஸ் பள்ளி ஆரம்பித்தது அடுத்தடுத்த ஆண்டுகளில் ஏழை மக்களின் குழ்ந்தைகள் படிக்க... மருத்துவ உதவி என்று வருப்வர்களுக்காக உதவி செய்து இதய அறுவை சிகிச்சை.. விவசாயீகளின் நலன் காத்தல் குடிசை பகுதி மக்களின் குழந்தைகளை தரமான கல்வி கற்க வைப்பது அமரர் அப்துல்கலாம் நினைவாக அறம் செ