Tag: Prawn

இறால் சாப்பிடுவதால் என்ன நன்மை ..?

இறால் சாப்பிடுவதால் என்ன நன்மை ..?

Health, News
இறால் சாப்பிடுவதால் என்ன நன்மை ..? கடல் உணவுகளில் ஒன்றான இறாலில் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இறால் ஒரு சிறந்த உணவாகும். இறாலில் உள்ள சத்துக்கள்: கால்சியம், அயோடின், புரதச்சத்துக்கள் உள்ளன, இறால்களில் அதிகப்படியான கொழுப்பு உள்ளது. இந்த கொழுப்பு நல்ல கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு வகையை சேர்ந்ததால் இதனை உணவில் சேர்த்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள் செலினியம்(Selenium), புரதம் மற்றும் விட்டமின் பி12, D, இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், ஒமேகா 3 போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. கொலஸ்ட்ரால் – 43 Mg சோடியம் – 49 Mg புரதம் – 4.6 Mg கால்சியம் – 8.6 Mg பொட்டாசியம் – 40 Mg நன்மைகள் செலினியம் அதிகமாக உள்ளதால் புற்றுநோய் வருவதை தடுக்கிறது. விட்டமி