Tag: oru kuppai kathai Tamil movie

ஒரு குப்பைக் கதை சினிமா விமர்சனம்

ஒரு குப்பைக் கதை சினிமா விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
ஒரு குப்பைக் கதை சினிமா விமர்சனம் (4/5) பிலிம் பாக்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் அஸ்லாம் தயாரித்திருக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வெளியீட்டில் வந்திருக்கும் ஒரு குப்பைக் ;கதை படத்தை அறிமுக இயக்குனர் காளி ரங்கசாமி இயக்கியிருக்கிறார். நடன இயக்குநர் தினேஷ் ஹீரோவாக அறிமுகமாகும் இப்படத்தில் ஹீரோயினாக மனிஷா யாதவ் நடித்திருக்கிறார்.இவர்களுடன் யோகி பாபு, ஜார்ஜ், ஆதிரா, கோவை பானு, செந்தில், லலிதா, சுஜோ மாத்யூஸ், கிரண் ஆர்யன் ஆகியோர் நடித்துள்ளனர். தொழில் நுட்ப கலைஞர்;கள்:-ஒளிப்பதிவு-மகேஷ்; முத்துசாமி, இசை-ஜோஸ்வா ஸ்ரீதர், பின்னணி இசை-தீபன் சக்கரவர்த்தி, பாடல்கள்-நா.முத்துக்குமார், சுலைமான் பாசில், எடிட்டிங்-கோபி கிருஷ்ணா, கலை-எஸ்.எஸ்.மூர்த்தி, ஸ்டண்ட்-பயர் கார்த்திக், மேளாளர்-ஆறுமுகம், ஸ்ரீதர், ஸ்டில்ஸ்-மோதிலால். உடை-மணி, நடனம்-தினேஷ் மாஸ