Tag: nimir tamil movie

நிமிர் சினிமா விமர்சனம்

நிமிர் சினிமா விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
நிமிர் சினிமா விமர்சனம் மூன் ஷாட் எண்டர்டெய்ன்மென்ட்ஸ் சார்பில் சந்தோஷ் டி குருவில்லா தயாரித்து ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியீட்டுள்ள படம் நிமிர்.மலையாளத்தில் வெளிவந்து வெற்றி நடைபோட்ட மகேஷின்டே பிரதிகாரம் என்ற மலையாளப் படத்தின் ரீமேக் தான் நிமிர். இப்படத்தில் சியாம் புஷ்கரனின் மலையாள கதையை தமிழில் இயக்கியிருக்கிறார் ப்ரியதர்ஷன். இதில் உதயநிதி, பார்வதி நாயர், நமீதா பிரமோத், சமுத்திரக்கனி, ஜே.மகேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், ஷண்முகராஜ், ஜார்ஜ், துளசி சிவமணி, பார்வதி, அருள்தாஸ், கஞ்சா கருப்பு, சம்பத்ராம், பினிஷ் கொடியேரி, ராஜ்குமார், இமான் அண்ணாச்சி, சென்ராயன் ஆகியோர் நடித்துள்ளனர். தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை-டர்புகா சிவா, பி.அஜானீஷ் லோக்நாத், ஒளிப்பதிவு-என்.கே. ஏகாம்பரம், எடிட்டர்-அய்யப்பன் நாயர் எம்.எஸ்., கலை-மோகன்தாஸ், வசனம்-சமுத்திரக்கனி, பின்னணி இசை-ரோனி ஆர் ரபீல், பாடல்கள்
நான் நடித்த படங்கள் எதையும் பிரியதர்ஷன் சார் பார்த்ததில்லை! எனக்கே கொஞ்சம் ஷாக்!! உதயநிதி ஸ்டாலின் பேச்சு

நான் நடித்த படங்கள் எதையும் பிரியதர்ஷன் சார் பார்த்ததில்லை! எனக்கே கொஞ்சம் ஷாக்!! உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Cine News, Cinema, Interview
நான் நடித்த படங்கள் எதையும் பிரியதர்ஷன் சார் பார்த்ததில்லை! எனக்கே கொஞ்சம் ஷாக்!! உதயநிதி ஸ்டாலின் பேச்சு மூன்ஷாட் எண்டர்டெயின்மெண்ட் சந்தோஷ் T குருவில்லா தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரகனி, இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் நடித்திருக்கும் படம் ''நிமிர்''. பிரியதர்ஷன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு டர்புகா சிவா, அஜனீஷ் லோக்நாத் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நான் நாடகத்தில் இருந்து வந்தவன், காஞ்சிவரம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நாடகத்தில் இருந்து வந்ததால் நடிப்பு கொஞ்சம் மிகையாகவும் இருந்தது, பிரியதர்ஷன் சார் தான் எப்படி யதார்த்தமாக நடிக்கணும்னு சொல்லி கொடுத்தார் என்றார் நடிகர் ஜார்ஜ். பிரியதர்ஷன் எனக்கு மிகவும் பிடித்த ஒரு இயக்குனர். அவர் படத்தில் 2 ந
நிமிர் படத்தின் சென்சார் ரிசல்ட்

நிமிர் படத்தின் சென்சார் ரிசல்ட்

Cine News, Cinema, Interview
நிமிர் படத்தின் சென்சார் ரிசல்ட் எந்த ஒரு படத்திற்கும் தகுந்த சென்சார் சான்றிதழ் என்பது மிக முக்கியமான அங்கீகாரம் ஆகும். உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'நிமிர்' படத்திற்கு 'யு' சான்றிதழ் தரப்பட்டுள்ளது. குடும்பங்களோடு ரசித்து கொண்டாடக்கூடிய படங்களை தருவதற்கு பெயர் போன பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நிமிர்' படத்தை சந்தோஷ் T குருவில்லா தயாரித்துள்ளார். 'நிமிர்' படம் அவரது சிறப்பான சினிமா வாழ்க்கையில் மற்றுமொரு ஜனரஞ்சகமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏகாம்பரம் ஒளிப்பதிவில், ஐயப்பன் நாயர் M S படத்தொகுப்பில், சமுத்திரக்கனியின் வசனத்தில், தர்புகா சிவா மற்றும் அஜனீஷ் லோக்நாத் இசையில், மோகன் தாஸின் கலை இயக்கத்தில் 'நிமிர்' படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் M S பாஸ்கர், சமுத்திரக்கனி மற்றும் ஷ
உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ”நிமிர்”

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ”நிமிர்”

Cine News, Cinema
போட்டோகிராபராக இருக்கும் ஒரு கிராமிய இளைஞனின் வாழ்க்கையும் பழிவாங்கும் படலமும் தான் 'நிமிர்'. இது ஒரு சராசரி த்ரில்லர் படம் கிடையாது. இயக்குனர் ப்ரியதர்ஷன் தனக்கே உரிய பாணியில் இப்படத்தை செதுக்கியுள்ளார். இது ஒரு ஜனரஞ்சகமான குடும்ப படம். உதயநிதி ஸ்டாலினின் கதாபாத்திரத்தின் பெயர் 'மகேஷ்'. தன் சுய பலத்தை தானே கண்டறிந்து வில்லனை பழிவாங்கும் கதாபாத்திரம் அவருடையது. M S பாஸ்கர், மகேந்திரன் மற்றும் சமுத்திரக்கனியின் நடிப்பும் பெரிதளவு பேசப்படும். கதாநாயகி நமீதா பிரமோத் சிறந்த நடிப்பை இப்படத்தில் வெளிப்படுத்தியுள்ளார். பார்வதி நாயர் தனது கதாபாத்திரத்தில் ஜொலித்துள்ளார். தென்காசியில் நடக்கும் இக்கதையில், ஒரு சராசரி கிராமத்து இளஞ்சனின் வாழ்க்கையை எல்லோரும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும்படி படமாக்கப்பட்டுள்ளது. கிராமத்தையும் , கிராமத்து வாழ்க்கையும், அதன் உணர்வுகள் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் அழ