Tag: ngk cinema vimarsanam

என்ஜிகே (NGK) சினிமா விமர்சனம் ரேட்டிங் 3/5

என்ஜிகே (NGK) சினிமா விமர்சனம் ரேட்டிங் 3/5

Cine News, Cinema, Vimarsanam
என்ஜிகே (NGK) சினிமா விமர்சனம் ரேட்டிங் 3/5 ட்ரீம் வாரியார் பிச்சர்ஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயிண்ட்மெண்ட் சார்பில்; எஸ் ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் என்ஜிகே திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் செல்வராகவன். சூர்யா ,சாய்பல்லவி ,ரகுல் பிரீத் சிங், நிழல்கள் ரவி, உமாபத்மநாபன்,தேவராஜ்,இளவரசு, பொன் வண்ணன்,வேலராமமூர்த்தி, தலைவாசல் விஜய், ராஜ்குமார் , பாலாசிங் ஆகியோர் நடித்துள்ளனர். ; தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசை- யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு-சிவகுமார் விஜயன், பாடல்கள்-கபிலன், விக்னேஷ்சிவன், உமாதேவி, எடிட்டிங்-பிரவீன்.கே.எல், தயாரிப்பு வடிவம்-ஆர்.கே.விஜய் முருகன், சண்டை-அனல்அரசு, நடனம்-கல்யாண், உடை-நீரஜா கோனா, பெருமாள் செல்வம், ஒலி-சச்சின், ஹரி, வண்ணம்-ராஜசேகர், புகைப்படம்-சிற்றரசு, ஒப்பனை-வி.ராஜா, தயாரிப்பு மேற்பார்வை-பி.எஸ்.ராஜேந்திரன், தயாரிப்பு நிர்
‘என்ஜிகே’ மாஸ் கட் அவுட்… கொண்டாட்டத்தில் விஜய், அஜித் ரசிகர்களை மிஞ்சிய சூர்யா ரசிகர்கள்!

‘என்ஜிகே’ மாஸ் கட் அவுட்… கொண்டாட்டத்தில் விஜய், அஜித் ரசிகர்களை மிஞ்சிய சூர்யா ரசிகர்கள்!

Cine News, Cinema, Interview
‘என்ஜிகே’ மாஸ் கட் அவுட்... கொண்டாட்டத்தில் விஜய், அஜித் ரசிகர்களை மிஞ்சிய சூர்யா ரசிகர்கள்! சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘என்.ஜி.கே’ படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது. செல்வராகவன் இயக்கத்தில் முதன்முதலாக சூர்யா நடிக்கும் படம் என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புகள் நிலவியுள்ளது. இந்தப்படத்தில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங், பொன்வண்ணன், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்தப்படத்துக்கு யுவன் இசையமைத்திருக்கிறார். இந்தப்படத்துக்காக சூர்யா ரசிகர்கள் இந்தியாவிலேயே மிக உயரமான கட்-அவுட் வைக்க வேண்டும் என்று முடிவு செய்து இந்த மாதம் 17-ஆம் தேதி திருவள்ளூர் சூர்யா ரசிகர் மன்றம் சார்பாக பூஜை போடப்பட்டு முழூவீச்சில் வேலைகள் நடந்தன. இதற்கு முன் சர்கார் படத்துக்காக கேரளாவில் விஜய்க்கு 175 அடியில் வைக்கப்பட்ட கட்-அவுட்டும், அதனைத் தொடர்ந்து விஸ்வாசம் படத்த
எல்லோரும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கருத்து என்ஜிகே படத்தில் இருக்கும்: செல்வராகவன்

எல்லோரும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கருத்து என்ஜிகே படத்தில் இருக்கும்: செல்வராகவன்

Cine News, Cinema, Interview
https://www.youtube.com/watch?v=uoA8_Q8kTx8&t=220s எல்லோரும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கருத்து என்ஜிகே படத்தில் இருக்கும் : செல்வராகவன் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங் ஆகியோர் நடித்த என்.ஜி.கே. படம் திரைக்கு வர உள்ளது. இந்த படம் குறித்து செல்வராகவன் அளித்த பேட்டி வருமாறு:- “நடுத்தர குடும்பத்து இளைஞன் அரசியலுக்கு வர விரும்புவதும், அதனால் அவன் சந்திக்கும் பிரச்சினைகளும் கதை. நான் சூர்யா ரசிகன் என்பதால் அவரை நடிக்க வைத்தேன். எங்கள் இருவரின் கலவையாக இந்த படம் இருக்கும். எனது வழக்கமான படங்களை விட வித்தியாசமான கதையில் உருவாக்கி உள்ளேன். எல்லோரும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கருத்தும் படத்தில் இருக்கும். சாய் பல்லவியும், ரகுல் பிரீத்சிங்கும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். சாய் பல்லவியின் பிரேமம் மலையாள படம் பார்த்து வியந்தேன். படப்பிடிப்பில் நான் க
செல்வராகவன் இயக்கத்தின் மீதும், எழுத்தின் மீதும் எனக்கு தீராத காதல் உண்டு – நடிகர் சூர்யா

செல்வராகவன் இயக்கத்தின் மீதும், எழுத்தின் மீதும் எனக்கு தீராத காதல் உண்டு – நடிகர் சூர்யா

Cine News, Cinema, Event Videos, Interview, Videos
https://www.youtube.com/watch?v=17dGrlBUp_w&feature=youtu.be செல்வராகவன் இயக்கத்தின் மீதும், எழுத்தின் மீதும் எனக்கு தீராத காதல் உண்டு – நடிகர் சூர்யா இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் திரைப்படம் NGK. இத்திரைப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். தற்போது இந்தப் படத்தின் தயாரிப்புப் பணிகள் நிறைவடைந்து திரைக்கு வரத் தயாராக உள்ளது. ‘நந்த கோபால குமரன்’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். பாடலாசிரியர் உமாதேவி பேசும்போது, இந்த குழுவில் முதன்முதலாக பாடல்கள் எழுதியிருப்பது மகிழ்ச்சி. செல்வா இயக்கத்தில் பெண்களை விதிக்கப்பட்ட வாழ்க்கையை புறந்தள்ளும் கதாபாத்திரமாக பயணப்பட்டுக் கொண்டே இருக்கும். அப்படிப்