
எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பின் சென்னை கிளை தொடக்கம்
எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பின் சென்னை கிளை தொடக்கம்...
எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பின் சென்னை கிளையை பிப்ரவரி 9 , 2019 அன்று எஸ்.ஆர்.எம் வடபழனி வளாகத்தில் துவக்கத்தார். இந்நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட எஸ்.ஆர்.எம் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர் . பின்னர் பல்கலைக்கழக நிறுவன வேந்தர் அவர்கள் முன்னாள் மாணவர்களோடு கலந்துரையாடல் நிகழ்த்தி இந்த சென்னைக் கிளையை நல்ல செயல்படும் கிளையாக வைக்கும்படி அறிவுரை வழங்கினார். அத்துடன் முன்னாள் மாணவர்களின் வலிமையே அந்த கல்வி நிறுவனத்தின் வலிமை என்றும் கூறினார். முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பின் மூலம் இதர மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் புத்தகங்கள் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கலாம் என்றும் கூறினார். விழாவின் முக்கிய நிகழ்வாக எஸ்.ஆர்.எம் முன்னாள் மாணவர்களுக்