Tag: movie review

Darbar poster

Darbar poster

Cine News, Cinema, Events, Gallery, Movies
ரஜினி நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ரசிகர்களுக்கு வாய்ப்பு ஒன்றையும் வழங்கியுள்ளார். இந்த புகைப்படங்களை பயன்படுத்தி சிறந்த போஸ்டரை உருவாக்கி கொடுத்தால், அதனை அதிகாரபூர்வ போஸ்டராக அறிவிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
‘கழுகு-2’ க்ளைமாக்ஸ் ; கண்கலங்கிய விநியோகஸ்தர்கள்..!

‘கழுகு-2’ க்ளைமாக்ஸ் ; கண்கலங்கிய விநியோகஸ்தர்கள்..!

Cine News, Cinema, Interview
'கழுகு-2' க்ளைமாக்ஸ் ; கண்கலங்கிய விநியோகஸ்தர்கள்..! கடந்த 2012ல் கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் சத்யசிவா இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘கழுகு’. ஏழு வருடங்களுக்கு பிறகு தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமாக இதே கூட்டணியில் 'கழுகு 2’ படம் உருவாகியுள்ளது. மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள இந்தப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் நிறுவனம்  வெளியிடுகிறது. வரும் ஆகஸ்ட்-1ஆம் தேதி இந்த படம் ரிலீசாக இருக்கிறது. இதையடுத்து இந்த படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று இரவு இந்த திரைப்படம் விநியோகஸ்தர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது.. த்ரில் நிறைந்த இந்த திரைப்படத்தை ரசித்துப் பார்த்த விநியோகஸ்தர்கள், யாருமே எதிர்பாராத விதமாக அமைக்கப்பட்டுள்ள கிளைமாக்ஸை பார்த்து கண்கலங்கினார்கள்.. இதில் உணர்ச்சிவசப்பட்ட கோவை விநியோகஸ்தர்
அபுண்டு ஸ்டூடியோஸ் (பி) லிட் தயாரிக்கும் ‘எங்கே அந்தவான்’

அபுண்டு ஸ்டூடியோஸ் (பி) லிட் தயாரிக்கும் ‘எங்கே அந்தவான்’

Cine News, Cinema, Interview
அபுண்டு ஸ்டூடியோஸ் (பி) லிட் தயாரிக்கும் 'எங்கே அந்தவான்' ஆனந்தியுடன் மும்பை நடிகர் தமிழில் அறிமுகம். புதுமுக இயக்குனர் இயக்கும் 'எங்கே அந்தவான்'. அபுண்டு ஸ்டூடியோஸ் (பி) லிட் (ABBUNDU STUDIOS-P-LTD) புதிய பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் 'எங்கே அந்த வான்'. “Enge Andha Vaan “ ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய புதிய காதல் உதயமாகும்... அறிமுகமாகும்... நம் மனசுக்கு இதமாக சுகமளிக்கும். அப்படி ஓர் காதல் படைப்புதான் இப்படம். காதலை தேடிய ஒரு பெண்ணின் கவிதையாய் ஒரு பயணம் 'எங்கே அந்த வான்'. கும்பகோணம் திருவையாறு ஊரில் பிறந்து சாதாரண பள்ளியில் படித்து... சென்னை ஐஐடி போன்ற படிப்பில் சேர்ந்து படிக்கிறார் கமலி. அவளின் வாழ்க்கை சார்ந்த பயணம்... அதில் ஒரு அசாத்தியமான காதல் பயணிக்கிறது. இதில் கமலியாக ஆனந்தி நடிக்கிறார் 'பரியேறும் பெருமாள்' படத்தில் அனைவராலும் பாராட்டுப் பெற்ற ஆனந்திக்கு இப்படம் மேல
A1  படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து பிரம்மாண்ட வெற்றி பெறும்!!

A1  படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து பிரம்மாண்ட வெற்றி பெறும்!!

Cine News, Cinema, Interview
A1  படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து பிரம்மாண்ட வெற்றி பெறும்!! சர்க்கிள் பாக்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள படம் A1. இப்படம் வரும் (ஜுலை26) வெள்ளியன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது. ஜான்சன் கே எழுதி இயக்கியுள்ள இப்படத்தை 18 ரீல்ஸ் எஸ்.பி சவுத்ரி   வெளியிடுகிறார். இன்று இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னை பிரசாத்லேப்-ல் நடைபெற்றது. விழாவில், ஒளிப்பதிவாளர் கோபி பேசும்போது, " இயக்குநர் ஜான்சன் எழுத்தும் இயக்கமும் இப்படத்தில்  அழகாக இருக்கிறது. படம் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரைக்கும் செம்ம ஜாலியாக இருக்கும். சந்தோஷ் நாராயணன்  அவர்களோடு எனக்கு இது முதல் படம்" என்றார் ஸ்டண்ட் மாஸ்டர் ஹரி தினேஷ் பேசும்போது, "இந்தப்பட வாய்ப்பு தந்த இயக்குநருக்கு நன்றி. சந்தானம் சார் கூட நிறைய படங்கள் பண்ணிர