Tag: movie review

விஜயின் “பிகில் ” ட்ரைலர் வெளியானது!

விஜயின் “பிகில் ” ட்ரைலர் வெளியானது!

Cine News, Cinema, Interview, Trailers, Videos
விஜயின் "பிகில் " ட்ரைலர் வெளியானது! விஜய் நடிப்பில் ,அட்லி இயக்கத்தில், ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் (கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ்) பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் 'பிகில்' .கிரியேட்டிவி தயாரிப்பாளர் - அர்ச்சனா கல்பாத்தி. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படத்தின் பாடல்கள் வேற லெவல் ஹிட்டானது . வில்லு படத்திற்கு பிறகு தளபதி விஜயுடன் நடிகை நயன்தாரா இந்தப்படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் . https://youtu.be/GR-Ui8-V2M0 மேலும் இப்படத்தில் விவேக், கதிர் ,ஜாக்கி ஷெரஃப், டேனியல் பாலாஜி , ஆனந்த் ராஜ் , தேவதர்ஷினி, யோகிபாபு, மனோபாலா, LM விஜயன் , இந்துஜா, அமிர்தா ஐயர், ரெப்பா மோனிகா ஜான், வர்ஷா பொல்லாமா மற்றும் பலர் நடித்துள்ளனர் . பிகில் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது. தொழில்நுட்ப கலைஞர் விவரம்: தயாரிப்பு
‘அசுரன்” சினிமா விமர்சனம்

‘அசுரன்” சினிமா விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
'அசுரன்" சினிமா விமர்சனம் ரேட்டிங் வி.கி;ரியேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் படைப்பில் வெளிவந்துள்ள படம் அசுரன். இதில் தனுஷ், மஞ்சு வாரியர், அம்மு அபிராமி, டி.ஜே.அருணாச்சலம், பாலாஜி சக்திவேல், பிரகாஷ் ராஜ், கென்கருணாஸ், பசுபதி, ஆடுகளம் நரேன், பவன், சுப்பிரமணியம் சிவா, நிதிஷ் வீரா, ஏ.வெங்கடேஷ், பாலஹாசன், மணிமேகலை, சுபத்ரா ஆகியோர் அசத்தலாக நடித்துள்ளனர். தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-ஆர்.வேல்ராஜ், இசை-ஜி.வி.பிரகாஷ்குமார், எடிட்டிங்-ஆர்.ராமர், கலை-ஜாக்கி, சண்டை-பீட்டர் ஹெய்ன், நடனம்-சதீஷ் கிருஷ்ணன், ஸ்டில்ஸ்-ஸ்டில்ஸ் ராபார்ட், ஒப்பனை-நெல்லை வி.சண்முகம், உடை-பெருமாள் செல்வம், தயாரிப்பு இயக்குனர்-ஏ.வாகைக்குளம், ஏபி.பால்பாண்டி, தயாரிப்பு நிர்வாகி-ஏ.இளங்குமரன், தயாரிப்பு மேற்பார்வை-ஜெ.கிரிநாதன், பிஆர்ஒ-ரியாஸ். சிவசாமி (தனுஷ்) மனைவி மஞ்சு வாரியர்(பச்சையம
”பெரிய படங்கள் ஓடுவதில்லை” – ‘காந்தியம்’ பட விழாவில் சினேகன் பரபரப்பு பேச்சு

”பெரிய படங்கள் ஓடுவதில்லை” – ‘காந்தியம்’ பட விழாவில் சினேகன் பரபரப்பு பேச்சு

Cine News, Cinema, Interview
https://www.youtube.com/watch?v=DFPZKggqD1o 'பெரிய படங்கள் ஓடுவதில்லை' ‘காந்தியம்’ பட விழாவில் சினேகன் பரபரப்பு பேச்சு ஜெய் ஸ்ரீ ராம் கிரியேஷன்ஸ் சார்பில் லிங்கா தயாரித்து இயக்கி ஹீரோவாக நடிக்கும் படம் ‘காந்தியம்’. இப்படத்தில் ஹீரோயினாக அக்‌ஷதா நடிக்க, மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். தனசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஸ்ரீசாய் தேவ் இசை அமைத்திருக்கிறார். கவிஞர் செ.காளிமுத்து, சரண்யா, ஜோகி பி.சரண், மறைந்த அண்ணாமலை ஆகியோர் பாடல்கல் எழுதியிருக்கிறார்கள். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இதில் கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், டாக்டர் ரவி கே.விஷ்ணு பிரசாத், பி.ஆர்.ஓ சங்க தலைவர் விஜய முரளி, சக்தி டிரான்ஸ்போர்ட்ஸ் நிறுவன உரிமையாளர் அருள், நடிகரும் பாடலாசிரியருமான சினேகன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்
உலகமெங்கும் தனுஷின் அசுரன் அக்டோபர் 4 முதல் வெளியீடு!

உலகமெங்கும் தனுஷின் அசுரன் அக்டோபர் 4 முதல் வெளியீடு!

Cine News, Cinema, Interview
உலகமெங்கும் தனுஷின் அசுரன் அக்டோபர் 4 முதல் வெளியீடு! கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் அசுரன். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்துள்ளார். இவர்களுடன் அம்மா அபிராமி , டிஜே அருணாச்சலம், பாலாஜி  சக்திவேல், பிரகாஷ்ராஜ் , கென் கருணாஸ் , பசுபதி ,சுப்ரமணியசிவா, பவன் ஆடுகளம் நரேன் , நித்திஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் சூப்பர் ஹிட்டானது.. இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார் .ராமர் படத்தொகுப்பினை கையாண்டுள்ளார், கலை இயக்கம் ஜாக்கி , சன்டை பயிற்சி பீட்டர் ஹெய்ன். இப்படம்  தணிக்கையில் U/A சான்றிதழை பெற்றுள்ளது. அக்டோபர் 4ம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகிறது. #AsuranAudioLaunch #Asuran