Tag: MKStalin

நன்றி தெரிவித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்

நன்றி தெரிவித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்

Cine News, Cinema, News, Press Releases, Tamilnadu
நன்றி தெரிவித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதிக்கு இறுதி மரியாதை அளிப்பதற்காகத் திரண்ட தொண்டர்களுக்கும், வருகை தந்த முக்கிய பிரமுகர்களுக்கும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம்: திமுக தலைவரை இழந்து கண் கலங்கி நிற்கிறோம். ஒட்டுமொத்த நாடே அவரது மரணத்தால் கலங்கி நின்று இரங்கல் தெரிவித்தபோது, அவரது பேராற்றலும், பெரும் சாதனைகளும் தமிழகத்துக்கு மட்டுமின்றி, இந்தியாவுக்கே எந்த அளவு பயன் தந்திருக்கிறது என்பதை உணர்த்தியது. திமுக தலைவர், திராவிட இயக்கத்தின் தன்மான உணர்வுகளை போற்றிப் பாதுகாத்தவர். அவருக்கு இறுதி மரியாதை செலுத்திய பிரதமர், மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்கள், தமிழ்ச் சான்றோர், கலைத்துறையினர், பல்வேறு துறை சார்ந்த பெருமக்கள
மு.க ஸ்டாலின் உடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு – ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு

மு.க ஸ்டாலின் உடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு – ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு

News, Tamilnadu
மு.க ஸ்டாலின் உடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு - ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு சென்னை: காவிரி விவகாரத்தில் ஆலோசனைக்கூட்டம் நடத்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். மே 19-ம் தேதி நடக்க உள்ள இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள விஜயகாந்த், திருமாவளவன், தமிழிசை உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் மே 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தேன். வெவ்வேறு கருத்துடையவர்களாக இருந்தாலும் காவிரி விவகாரத்தில் ஒரே திசையில் பயணிப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளோம். இந்த விவகாரத்தில் தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதை அண்டை மாநிலங்களுக்கும், காவிரி பிரச்னை
காவிரி வாரியத்துக்காக மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் கைது

காவிரி வாரியத்துக்காக மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் கைது

News, Tamilnadu
காவிரி வாரியத்துக்காக மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் கைது சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் இன்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் எதிர்க்கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவ்வகையில் சென்னை அண்ணா சாலையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. திருநாவுக்கரசர், கி.வீரமணி, திருமாவளவன், ஜவாகிருல்லா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் திரண்டதால் அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அண்ணா சிலை அருகில் சிறிது நேரம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், பின்னர் அண்ணா நினைவிடம் நோக்கி வாலாஜா சாலையில் பேரணியாக சென்றனர். மறியல் போராட்டம் பேரணியா