Tag: mehandi circus movie gallery

மெஹந்தி சர்க்கஸ் விமர்சனம்

மெஹந்தி சர்க்கஸ் விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
மெஹந்தி சர்க்கஸ் விமர்சனம் ரேட்டிங் 3.5/5 ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து சக்தி பிலிம் ஃபாக்டரி வெளியீட்டிருக்கும் மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் சரவண ராஜேந்திரன். மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்வேதா திருபாதி நாயகன் நாயகியாகவும், வேல ராமமூர்த்தி, ஆர்.ஜே.விக்னேஷ் காந்த், மாரிமுத்து, பூஜா, கபிர் துஹான் சிங், அங்கூர் விகல், சன்னி சார்லஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தொழில் நுட்ப கலைஞர்;கள்:- இசை - ஷான் ரோல்டன், ஒளிப்பதிவு - செல்வகுமார்.எஸ்.கே., படத்தொகுப்பு - பிலோமின் ராஜ், கலை - சதீஷ்குமார், பாடல்கள் - யுகபாரதி, ஒலி வடிவமைப்பு - அழகியகூத்தன் - சுரேன், ஆடை வடிவமைப்பு - பிரவீன்ராஜா.டி, நடனம் - பாபி ஆன்டனி, சண்டை பயிற்சி - பில்லா ஜெகன், தயாரிப்பு மேற்பார்வை - டி.ஆறுமுகம், நிர்வாகத் தயாரிப்பு - முகேஷ் சர்மா, இணைத் தயாரிப்பு - வி.
எளிமையான நேர்மையான காதல் படம் மெஹந்தி சர்க்கஸ் – ராஜுமுருகன்

எளிமையான நேர்மையான காதல் படம் மெஹந்தி சர்க்கஸ் – ராஜுமுருகன்

Cine News, Cinema, Interview
எளிமையான நேர்மையான காதல் படம் மெஹந்தி சர்க்கஸ் – ராஜுமுருகன் ஒரு படைப்பை வாழும் காலமெல்லாம் நம்மோடு பயணிக்கச் செய்யும் வித்தை ஒருசில படைப்பாளிகளுக்கே கை வரும். அவர்கள் அதைத் தங்களின் முதல் படத்திலே முத்திரை போல பதித்து விடுவார்கள். ராஜுமுருகனின் படங்களும் எழுத்தும் அப்படித்தான். அப்படியான ராஜுமுருகனை எழுதத்தூண்டிய அவரது அண்ணன் சரவண ராஜேந்திரன் தற்போது மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படைப்போடு வந்திருக்கிறார். இப்படத்தின் ட்ரைலரும் பாடல்களும் படம் தாங்கி நிற்கும் கதையின் கணத்தை நம் மனத்திற்குள் ஏற்றியுள்ளது. இப்படியான படங்களை தயாரிப்பதன் மூலம் சினிமா மீது தனக்குள்ள காதலை நிறுவி வருகிறார் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் தயாரிப்பாளர் ஸ்டியோ க்ரீன் K.E.ஞானவேல்ராஜா. படத்திற்கு ராஜு முருகன் எழுதிய கதை வசனம் பெரும் பலம் என்றால் சரவண ராஜேந்திரனின் திரைக்கதையும் இயக்குமும் ஆகப்பெரும் பலம் என்கிறார்கள் படக்க
திரையுலக பிரபலங்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடந்த மெஹந்தி சர்க்கஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா!!

திரையுலக பிரபலங்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடந்த மெஹந்தி சர்க்கஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா!!

Cine News, Cinema, Interview
திரையுலக பிரபலங்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடந்த மெஹந்தி சர்க்கஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா!! கே.இ ஞானவேல் ராஜா அவர்களின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜு முருகன் அவர்களின் உதவி இயக்குனரான சரவண ராஜேந்திரன் இயக்கத்தில் மதம்பட்டி ரங்கராஜ், ஸ்வேதா திருப்பதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள மெஹந்தி சர்க்கஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சிவகுமார், இயக்குனர் பாக்யராஜ் ஆகியோர் தலைமை ஏற்க இவர்களுடன் ஞானவேல் ராஜா அவர்களின் தந்தை ஈஸ்வரன், இயக்குனர் மாரி செல்வராஜ், லெனின் பாரதி, சிம்பு தேவன், எச். வினோத், நலன் குமாரசாமி, சிறுத்தை சிவா, மௌனகுரு சாந்தகுமார், எழில், கரு.பழனியப்பன், எஸ்.ஆர்.பிரபு, 2D ராஜசேகர், பாடகர் விஜய் யேசுதாஸ், சக்தி பிலிம்ஸ் பேக்டரி சக்திவேல்,