Tag: MAuto Group of companies

சென்னையில் ஆட்டோ பயணிகளுக்கு புதிய வசதி

சென்னையில் ஆட்டோ பயணிகளுக்கு புதிய வசதி

Business, News, Press Releases, Tamilnadu
சென்னையில் ஆட்டோ பயணிகளுக்கு புதிய வசதி *திருநங்கை, புர்கா அணிந்த ஆட்டோ ஓட்டுனர்கள் அறிமுகம்* *தேவையான ஓட்டுனர்களை தேர்வு செய்யும் வசதி அறிமுகம்* சென்னையில் முதல்முறையாக திருநங்கைகள், புர்கா அணிந்த பெண் ஓட்டுனர்கள் இயக்கும் ஆட்டோ சேவை துவங்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இளவரசி ஷெய்கா ஹெண்ட் பைசல் அல் குவாஸ்மி சேவையை துவக்கிவைத்தார். இசையமைப்பாளர் ஜிப்ரான், இந்தியாவின் பசுமை மனிதர் அப்துல் கனி, மக்கள் ஆட்டோ முதன்மை செயல் அலுவலர் யாஸ்மீன் ஜவஹர் அலி, மக்கள் ஆட்டோ ஆலோசகர் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மக்கள் ஆட்டோ சேவையில் பெண் ஓட்டுனர்கள், திருநங்கை ஓட்டுனர்கள், புர்கா அணிந்த பெண் ஓட்டுனர்கள், ஆண் ஓட்டுனர்கள் உள்ளனர். தேவையான ஓட்டுனர்களை தேர்வு செய்து சவாரி செய்யும் வசதியை மக்கள் ஆட்டோ வழங்குகிறது. எஸ்.எம்.எஸ். மூலம் OTP பெற்று ஆட்டோவில் ப