Tag: lockup death

ஈரக்கொலை நடுங்குகிறது – குற்றவாளிகளை காப்பாற்ற நினைப்பவர்களை மக்கள் மன்னிக்கமாட்டார்கள் – இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன்

ஈரக்கொலை நடுங்குகிறது – குற்றவாளிகளை காப்பாற்ற நினைப்பவர்களை மக்கள் மன்னிக்கமாட்டார்கள் – இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன்

Cine News, Cinema, Hot News, Interview, News, Tamilnadu
https://youtu.be/nGF7TaNLDcw ஈரக்கொலை நடுங்குகிறது - குற்றவாளிகளை காப்பாற்ற நினைப்பவர்களை மக்கள் மன்னிக்கமாட்டார்கள் - இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 70-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி இருப்பவர் எஸ்.ஏ.சந்திரசேகர். 1945-ம் ஆண்டு பிறந்த இவருக்கு வரும் ஜூலை மாதம் 2-ம் தேதி 74-வது பிறந்தநாள். கொரோனா அச்சுறுத்தலால் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல யாரும் வர வேண்டாம் என்று ரசிகர்களுக்கு அன்புக் கட்டளையிட்டுள்ளார். “பாசமான பிள்ளைகளுக்கு என் அன்பான வேண்டுகோள். ஒவ்வொரு வருடமும் என்னுடைய பிறந்தநாளன்று வந்து வாழ்த்திவிட்டு சந்தோஷமாக செல்வீர்கள். ஆனால் இந்த வருடம் கண்ணுக்குத் தெரியாத ஒரு விரோதி (வைரஸ்) உலகத்தையே தலைகீழாக திருப்பி போட்டுக் கொண்டிருக்கிறது. யாரும் இப்போது உண்மையான சந்தோஷத்தில் இல்லை. பயம் கலந்த நிலையிலேயே இருந்து வருகிறோம். ஆகவே உங்கள
சாத்தான்குளம் வழக்கு: எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் உள்பட 4 போலீசார் கைது

சாத்தான்குளம் வழக்கு: எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் உள்பட 4 போலீசார் கைது

Hot News, News, Ravana Darbar, Tamilnadu
சாத்தான்குளம் வழக்கு: எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் உள்பட 4 போலீசார் கைது சென்னை: சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று பல்வேறு குழுக்களாக சென்று விசாரணை நடத்தி சிபிசிஐடி அதிகாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்தை கொலைவழக்காக பதிவு செய்தனர். போலீசார் 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் சாத்தான்குளம் எஸ்.ஐ.யாக பணியாற்றிய ரகு கணேஷை நேற்று இரவு சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். மேலும், எஞ்சிய காவலர்களை கைது செய்யும் பணி நேற்று இரவு முதலே தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய மற்றொரு எஸ்.ஐ.யான பால கிருஷ்ணனை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
சாத்தான் குளம் சம்பவம்: ‘அதிகாரம் ஒருபோதும் அப்பாவிகளின் உயிரெடுக்க துணைபோகக்கூடாது’ – இயக்குனர் பாரதிராஜா அறிக்கை!

சாத்தான் குளம் சம்பவம்: ‘அதிகாரம் ஒருபோதும் அப்பாவிகளின் உயிரெடுக்க துணைபோகக்கூடாது’ – இயக்குனர் பாரதிராஜா அறிக்கை!

Cine News, Cinema, Health, Hot News, Interview, News, Ravana Darbar, Tamilnadu
சாத்தான் குளம் சம்பவம்: 'அதிகாரம் ஒருபோதும் அப்பாவிகளின் உயிரெடுக்க துணைபோகக்கூடாது' - இயக்குனர் பாரதிராஜா அறிக்கை! சாத்தான்குளம் சம்பவம் - நீதி அதற்கான வேலையைச் செய்யட்டும்... அரசு அழுத்தமில்லாமல் அனுமதிக்க வேண்டும் - பாரதிராஜா சாத்தான் குளம் சம்பவத்தில் நீதி அதற்கான வேலையைச் செய்ய வேண்டும் என்றும் அரசு அழுத்தமில்லாமல் அனுமதிக்க கேட்டுக் கொள்வதாகவும் இயக்குநர் பாரதிராஜா தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா விடுத்திருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, பேரிடர் காலங்களைக் கையாளும் தமிழக அரசுக்கு... நேரம் காலம் பாராமல் தன்னுயிர் பற்றி கவலைப்படாமல் சிறப்பான பணியை முன்வைக்கும் முதல்வர் மற்றும் அதிகாரிகளை நன்றியோடு பார்க்கும் அதேவேளையில், இவ்வரசுக்கு அவப்பெயர் உருவாக்கும் ஈன காரியங்களை சில அத
சாத்தான்குளம் சம்பவம்: நடிகர் ரஜினிகாந்த் கடும் கண்டனம்

சாத்தான்குளம் சம்பவம்: நடிகர் ரஜினிகாந்த் கடும் கண்டனம்

Cine News, Cinema, Hot News, Interview, News, Press Releases, Tamilnadu, Ullathu Ullapadi
சாத்தான்குளம் சம்பவம்: நடிகர் ரஜினிகாந்த் கடும் கண்டனம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கை மீறி அதிக நேரம் கடைதிறந்து வைத்திருந்ததாக ஜெயராஜ், பென்னிக்ஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இருவரும் உயிரிழந்தனர். காவல்துறையினர் கடுமையாக தாக்கியதன் காரணமாகவே இருவரும் உயிரிழந்தனர் என்று உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டிவந்தனர். சாத்தான்குளம் சம்பவத்துக்கு தேசிய அளவிலிருந்து கண்டனங்கள் எழுந்தன. இதற்கிடையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது. விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ‘ஜெயராஜ், பென்னிக்ஸ் உடற்கூறு ஆய்வு அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்வதற்கு உத்தரவிட்டனர். தித்துறை நடுவரை காவலர் மிரட்டிய சம்பவமும் பரபரப்பை
”மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் கொடூர குற்றத்துக்கு காரணமானவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும்” – சிவகார்த்திகேயன்!

”மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் கொடூர குற்றத்துக்கு காரணமானவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும்” – சிவகார்த்திகேயன்!

Cine News, Cinema, Hot News, Interview, News, Tamilnadu, Ullathu Ullapadi
''மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில், கொடூர குற்றத்துக்கு காரணமானவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும்" - சிவகார்த்திகேயன்! சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகளாக அழைத்துச்செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் தங்களது கடுமையான கண்டனங்களை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். இந்த உயிரிழப்பு நாடு முழுவதும் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பான வழக்கு இன்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் செல்லப்பாண்டியன் ஆஜராகி, சிபிஐக்கு மாற்ற அனுமதி கோரினார். வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றுவது தமிழக அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம்