Tag: L. Ramachandran

தி ஆர்ட் மற்றும் தரன்சியா நிறுவனங்கள் இணைந்து உலக கின்னஸ் சாதனை

தி ஆர்ட் மற்றும் தரன்சியா நிறுவனங்கள் இணைந்து உலக கின்னஸ் சாதனை

Business, Cinema, Hot News, News, Press Releases, Tamilnadu, Ullathu Ullapadi
தி ஆர்ட் மற்றும் தரன்சியா நிறுவனங்கள் இணைந்து உலக கின்னஸ் சாதனை உலக அமைதியை வலியுறுத்தி இடைவெளி இல்லாமல் 4 மணிநேரத்தில் 950 மாணவர்களுக்கு 5 ஓவியர்கள் இணைந்து முகத்தில் ஓவியம் வரைந்து உலக கின்னஸ் சாதனை நிகழ்த்தி உள்ளனர். அமெரிக்காவின் புகழ்பெற்ற பிளேபாய் பத்திரிகையின் புகைப்படக் கலைஞரும் ஓவியருமான எல்.ராமச்சந்திரன் தலைமையிலான குழு நிகழ்த்திய சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற உள்ளது. இதற்குமுன் 680 பேருக்கு முக ஓவியம் வரைந்ததே உலக சாதனையாக இருந்தது. அந்த சாதனையை எல்.ராமச்சந்திரன் குழுவினர் முறியடித்துள்ளனர். 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்ற இந்த கின்னஸ் சாதனை நிகழ்வு காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது. சென்னை கொளத்தூர் எவர்வின் பள்ளியில் நடைபெற்ற முக ஓவியம் உலக கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் எல்.ராமச்சந்திரன், அழகேசன், ஆனந்தன், விஜயராஜ், ரசோரியோ ஜான
L.Ramachandran’s Medley Of Art Gallery Exhibition acquired Overwhelming Response from India

L.Ramachandran’s Medley Of Art Gallery Exhibition acquired Overwhelming Response from India

Business, Cine News, Cinema, Interview, News, Press Releases, Tamilnadu
L.Ramachandran’s Medley Of Art Gallery Exhibition acquired Overwhelming Response from India Chennai , September 2018: The first Indian Photographer of Playboy Magazine, Mr L. Ramachandran’s Medley Of Art Gallery Exhibition & Book Launch was curated by Dr. Ashrafi Bhagat. Ribbon Cutting Ritual was practiced by far-famed Cinematographer Ravi Varman at the Exhibition followed by Jarmo Pohjaneimi, the mentor of Mr. L. Ramachandran handing over the book to the famous Film Actor Vijay Sethupathi. Known Film Art Director Mr. Thota Tharini was present to congratulate Mr Ramachandran. Mary Alejo, the Playmate model from Miami whose worked with various international brands, Noemi Kappel, the Playboy Model from Hungary especially in glamour and fashion shoots, Ena Friedrich, a Playboy Model, a C