Tag: Krishnam movie

எடப்பாடி பழனிச்சாமிக்கு குருவாயூரப்பன் அருள் உள்ளது : சினிமா விழாவில் கே.பாக்யராஜ் வேடிக்கைப் பேச்சு!

எடப்பாடி பழனிச்சாமிக்கு குருவாயூரப்பன் அருள் உள்ளது : சினிமா விழாவில் கே.பாக்யராஜ் வேடிக்கைப் பேச்சு!

Cine News, Cinema, Interview
எடப்பாடி பழனிச்சாமிக்கு குருவாயூரப்பன் அருள் உள்ளது : சினிமா விழாவில் கே.பாக்யராஜ் வேடிக்கைப் பேச்சு! எடப்பாடி பழனிச்சாமிக்கு குருவாயூரப்பன் அருள் கிடைத்து உள்ளது என்று 'கிரிஷ்ணம்' பட பாடல்கள் வெளியீட்டு விழாவில் கே.பாக்யராஜ் வேடிக்கையாகப் பேசிக் கலகலப்பூட்டினார். இது பற்றிய விவரம் இதோ: தயாரிப்பாளர் வாழ்வில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப் படையில் உருவாகியுள்ள படம் 'கிரிஷ்ணம்'. இப்படத்தை பிஎன்பி சினிமாஸ் தமிழ்,தெலுங்கு, மலையாளம் மொழிகளில் தயாரித்துள்ளது. தினேஷ்பாபு ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. பாடல்களை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்டார்.படக் குழுவினர் பெற்றுக் கொண்டனர். விழாவில் படத்தின் தயாரிப்பாளர் பி.என்.பலராம் பேசும் போது , "இது என் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம். அற்புத அனுபவம். என்
பக்திப் படமான உண்மைச் சம்பவம்! “கிருஷ்ணம்”

பக்திப் படமான உண்மைச் சம்பவம்! “கிருஷ்ணம்”

Cine News, Cinema, Interview
பக்திப் படமான உண்மைச் சம்பவம்! "கிருஷ்ணம்" கேரளாவில் நடந்த உண்மைச் சம்பவம் 'கிருஷ்ணம் ' என்கிறபெயரில் பக்திப் படமாகிவுள்ளது. கேரளாவில் உள்ள ஒரு கோடீஸ்வரருக்கு மூன்று பிள்ளைகள். அந்தக் குடும்பமே கிருஷ்ண பக்தர்கள் கொண்ட குடும்பம். நன்றாகப் போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் ஒரு நாள் புயலடித்தது.கோடீஸ்வரரின் 3வது பையனுக்கு இதயத்தில் ஒரு நோய் .Chronic Constrictive Pericarditis என்பது நோயின் பெயர்.அது 10 லட்சம் பேரில் ஒருவருக்கு மட்டுமே வரும் நோய். மருத்துவம் உண்டா என்றால் உண்டுதான்.ஆனால் அறுவை சிகிச்சைக்கு நீண்ட நேரம் பிடிக்கும் .இச்சிகிச்சையில் பிழைக்கும் வாய்ப்பும் குறைவுதான். இருந்தாலும் குடும்பத்தினர் குருவாயூர் கிருஷ்ணனைப் பிரார்த்தனை செய்தனர்,கிருஷ்ணனை நம்பினர். கேரளாவின் பிரபல டாக்டர் சுனில் தலைமையில் அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்ட 2 டாக்டர்கள் துணையுடன் அறுவைச் சிகிச்சைக்க